Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neerae Neere Enaku Ellam Neerae Lyricsநீரே நீரே எனக்கு எல்லாம் நீரே

FaithWorshipThanksgiving

Neerae Neere Enaku Ellam Neerae Lyrics in Tamil & English

Chorus

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே

Neerae neerae enakku ellaam neerae enakku ellaavatrilum neerae

Verse 1

எனக்கு மட்டும் இவ்வளவு கிருபை ஏன் ஆண்டவரே

எனக்கு மட்டும் இத்தனை பாசம் ஏன் ஆண்டவரே

நெருக்கத்திலே இருக்கும்போது நீங்கதான்

ஐயா பெருக்கத்தில் நான் வளரும்போது நீங்கதான் ஐயா

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே (×2)

Enakku mattum ivvalavu kirubai aen aandavarae

Enakku mattum iththanai paasam aen aandavarae

Nerukkaththilae irukkumbothu neengathaan

Aiyaa perukkaththil naan valarumbothu neengathaan aiyaa

Neerae neerae enakku ellaam neerae enakku ellaavatrilum neerae (×2)

Verse 2

தாயில்லா பிள்ளைக்கு தாயும் நீரே தகப்பனாக என்றும் இருப்பவர் நீரே (×2)

வழிநடத்தும் மேய்ப்பலும் நீரே கண்ணீர் துடைத்திடும் தெய்வம் நீரே (×2)

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே (×2)

Thaayillaa pillaikku thaayum neerae thagappanaaga endrum iruppavar neerae (×2)

Vazhinadaththum maeyppalum neerae kanneer thudaiththidum theyvam neerae (×2)

Neerae neerae enakku ellaam neerae enakku ellaavatrilum neerae (×2)

Verse 3

சோர்ந்து போகும் பள்ளத்தாக்கின் நீரே கலங்கி நிற்கும் எந்தன் பாதையில் நீரே (×2)

விட்டு விலகாத நண்பனும் நீரே கையை விட்டு போகாதே சொந்தமும் நீரே (×2)

நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே எனக்கு எல்லாவற்றிலும் நீரே (×2)

Sornthu pogum pallaththaakkin neerae kalangi nirkum enthan paathaiyil neerae (×2)

Vittu vilagaatha nanpanum neerae kaiyai vittu pogaathae sonthamum neerae (×2)

Neerae neerae enakku ellaam neerae enakku ellaavatrilum neerae (×2)

Neerae Neere Enaku Ellam Neerae PPT – PowerPoint Slides

Download நீரே நீரே எனக்கு எல்லாம் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with N