Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neeyae Nilai Lyricsநீயே நிலை

Artist to be confirmedPraiseFaithWorship

Neeyae Nilai Lyrics in Tamil & English

Chorus

நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு

சரணங்கள்

Neeyae nilai, unatharul purivaayae,-aesu

Saranangal

Verse 1

தூய அர்ச்சயர்கள் சூழ சீமோன் மாமலையில் ஆளும்

சுந்தரக் கிருபை வாரியே, மைந்தர் கட்கனுசாரியே

சோபன ஜீவி மகிமைப்ர தாப அரூபி சொரூபி

ஜோதி ஆதிநீதி ஓதி சுயவல்லமையில் நரர் திருஉரு என

Thooya archayarkal soozha seemon maamalaiyil aalum

Suntharak kirubai vaariyae, mainthar kadkanusaariyae

Sobana jeevi magimaipra thaaba aroobi soroobi

Jothi aathineethi othi suyavallamaiyil narar thiruuru ena

Verse 2

நன்மைநிறை வாகரமே ஞானப் பிரபாகரமே

வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே

மகிமை வந்தனமே, அடியார் துதிகள் தந்தனமே, கனமே

வாச நேச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை துதி

Nanmainirai vaagaramae njaanap pirabaagaramae

Vanmaith tharma saagaramae, vaana surar saegaramae

Magimai vanthanamae, adiyaar thuthigal thanthanamae, kanamae

Vaasa naesa aesu raaja manudarkaludagathi thina aruchanai thuthi

Verse 3

வானும் இகமும் படைத்த, வலுசர்ப்பம் வினை துடைத்த

ஞான நன்மைகள் உடைத்த, நரர்க்குக் கிருபை கிடைத்த

நய கிருபாலி உலகின் பவம் அறுமூலி செங்கோலி

நாடி,நீடி,தேடி,கூடி,நயம் அருள் அரசன் நீ தயவுடன் பரிசினி

Vaanum igamum padaiththa, valusarppam vinai thudaiththa

Njaana nanmaigal udaiththa, nararkkuk kirubai kidaiththa

Naya kirubaali ulagin pavam arumooli sengoli

Naadi,needi,thaedi,koodi,nayam arul arasan nee thayavudan parisini

Neeyae Nilai PPT – PowerPoint Slides

Download நீயே நிலை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N