Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neeye Nirantharam Lyricsநீயே நிரந்தரம்

Artist to be confirmedFaithWorship

Also searched as: Neeyae Nirantharam, Ammai Appan Unthan, Neeye Nirantharam Yesuve, neeye nirantharam ringtone, neeye nirantharam masstamilan, ammaiappan

Neeye Nirantharam Lyrics in Tamil & English

Chorus

நீயே நிரந்தரம், இயேசுவே

என் வாழ்வில் நீயே நிரந்தரம்

Neeyae nirantharam, yesuvae

En vaazhvil neeyae nirantharam

Verse 1

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்

மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்

இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் (×2)

நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது

நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (×2)

Ammaiyappan unthan anpae nirantharam

Maarum ulagil maaraa un uravae nirantharam

Immai vaazhvil marumai iruppathu nirantharam (×2)

Naan maanda pinpum unnil uyirppathu

Nirantharam nirantharam, nirantharam, neeyae nirantharam (×2)

Verse 2

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்

தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்

தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்

நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் (×2)

நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்

Thaayin anpu saeykku ingae nirantharam

Thaayum thanthaiyum emakku neeyae nirantharam

Thaeyum vaazhvil nambikkai neeyae nirantharam

Naan saayum pothu kaappathu neeyae nirantharam (×2)

Nirantharam, nirantharam, neeyae nirantharam (2) ammaiyappan

Verse 3

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்

பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்

நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்

அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் (×2)

நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்

Selvangal konarum inpaththil illai nirantharam

Pathaviyum pugazhum tharuvathu illai nirantharam

Nilai vaazhvu ennum nijamaana neeyae nirantharam

Athan vilaiyaaga enai nee unnil inaippaay nirantharam (×2)

Nirantharam, nirantharam, neeyae nirantharam (2) ammaiyappan

Neeye Nirantharam PPT – PowerPoint Slides

Download நீயே நிரந்தரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N