Neethiyin thevane neer vaazhga Lyrics in Tamil & English
Chorus
நீதியின் தேவனே நீர் வாழ்க!
ஜீவனின் தேவனே நீர் வாழ்க!
என் கன்மலை கோட்டையே நீர் வாழ்க
நான் நம்பிடும் துருகமே நீர் வாழ்க (×2)
Neethiyin thaevanae neer vaazhka!
Jeevanin thaevanae neer vaazhka!
En kanmalai kottaiyae neer vaazhka
Naan nambidum thurugamae neer vaazhka (×2)
Chorus
வாழ்க வாழ்கவே! வாழ்க வாழ்கவே!
இயேசு நாமமே வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
இயேசு நாமமே வாழ்க வாழ்கவே!
நீதியின் தேவனே நீர் வாழ்க!
ஜீவனின் தேவனே நீர் வாழ்க!
Vaazhka vaazhkavae! vaazhka vaazhkavae!
Yesu naamamae vaazhka vaazhkavae!
Vaazhka vaazhkavae vaazhka vaazhkavae
Yesu naamamae vaazhka vaazhkavae!
Neethiyin thaevanae neer vaazhka!
Jeevanin thaevanae neer vaazhka!
Verse 1
மரணக் கட்டுகள் என்னை சூழ்ந்தது
கர்த்தர் என் ஜெபத்தை கேட்டீர் (×2)
நான் உன்னோடு இருப்பேன்
என்று சொன்னீர்
விலகாமல் காத்துக் கொண்டீர் (×2)
Maranak kattugal ennai soozhnthathu
Karththar en jebaththai kaetteer (×2)
Naan unnodu iruppaen
Endru sonneer
Vilagaamal kaaththuk kondeer (×2)
Verse 2
நெருக்கப்பட்டேன் நோக்கிப் பார்த்தேன்
என்னை விசாலத்தில் நிறுத்தினீரே (×2)
எதிரிகளை எதிர் நின்று துரத்தி விட்டீர்
என் எல்லைகளை பெருக செய்தீர்
என் எல்லைகளை வேலியிட்டு பாதுகாத்தீர்
உம் நன்மைகளை பெருக செய்தீர்
Nerukkappattaen nokkip paarththaen
Ennai visaalaththil niruththineerae (×2)
Ethirigalai ethir nindru thuraththi vitteer
En ellaigalai peruga seytheer
En ellaigalai vaeliyittu paathugaaththeer
Um nanmaigalai peruga seytheer
Verse 3
செத்தவன் போல மறக்கப்பட்டேன்
கர்த்தர் என் மேல் நினைவானீர் (×2)
மறந்தோர் என் நன்மை நாடி வந்தனர்
உம் நாமம் வேண்டி நின்றனர்
மறந்தோர் என் நன்மை நாடி வந்தனர்
உம் நாமம் வாழ்க என்றனர்
Seththavan pola marakkappattaen
Karththar en mael ninaivaaneer (×2)
Maranthor en nanmai naadi vanthanar
Um naamam vaendi nindranar
Maranthor en nanmai naadi vanthanar
Um naamam vaazhka endranar
Neethiyin thevane neer vaazhga PPT – PowerPoint Slides
Download நீதியின் தேவனே நீர் வாழ்க! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.