Nilai illaa ivvullagil Lyrics in Tamil & English
Chorus
நிலை இல்லா இவ்வுலகில்
எனக்காக நீரைய்யா நிலையானீர் (×2)
உம அன்பிற்கு நான் என்ன செய்வேனோ
உம அன்பிற்கு நான் என்ன தருவேனோ (×2)
Nilai illaa ivvulagil
Enakkaaga neeraiyyaa nilaiyaaneer (×2)
Uma anpirku naan enna seyvaeno
Uma anpirku naan enna tharuvaeno (×2)
Verse 1
மனம் மாற இல்லை குணம் மாற
நீர் மனிதன் அல்ல எந்தன் தெய்வமே (×2)
நான் வாழ்வதற்கே எந்தன் சுவாசமே
நான் தேடும் அந்த நல்ல உள்ளமே (×2)
Manam maara illai kunam maara
Neer manithan alla enthan theyvamae (×2)
Naan vaazhvatharkae enthan suvaasamae
Naan thaedum antha nalla ullamae (×2)
Verse 2
இல்லாத பல நேரத்தில்
அதிசயமாய் எல்லாம் கொடுத்தீரே (×2)
நான் வாழ்கின்றது உந்தன் கிருபையே
உம கண்ணின் மணி போல காத்தீரே (×2)
Illaatha pala naeraththil
Athisayamaay ellaam koduththeerae (×2)
Naan vaazhkindrathu unthan kirubaiyae
Uma kannin mani pola kaaththeerae (×2)
Verse 3
மறவாமல் விட்டு விலகாமல்
என்னோடு என்றென்றும் இருப்பவரே (×2)
குறை (ஒரு) இன்றி என்னை காத்தீரே
விட்டு விலகாமல் என்னோடு இருப்பவரே (×2)
Maravaamal vittu vilagaamal
Ennodu endrendrum iruppavarae (×2)
Kurai (oru) indri ennai kaaththeerae
Vittu vilagaamal ennodu iruppavarae (×2)
Nilai illaa ivvullagil PPT – PowerPoint Slides
Download நிலை இல்லா இவ்வுலகில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.