Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nilaiyillaa Ulakam Ithu Lyricsநிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு

Artist to be confirmedFaith

Nilaiyillaa Ulakam Ithu Lyrics in Tamil & English

Chorus

நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு

நிலையான நகரம் உண்டு

நித்திய சந்தோஷம் நமக்கு உண்டு

நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?

இயேசுவை சந்திப்பாயா?

Nilaiyillaa ulagam ithu ninaivinil ezhuthi vidu

Nilaiyaana nagaram undu

Niththiya santhosham namakku undu

Neeyum sinthippaayaa? neeyum sinthippaayaa?

Yesuvai santhippaayaa?

Verse 1

மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமே

மனதில் தோன்றும் வழியினில் சென்று

வேதனை அடையாதே

பாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்

பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமே

நீயும் சிந்திப்பாயா? சிந்திப்பாயா?

இயேசுவை சந்திப்பாயா?

Malarai pondra manitha vaazhvu ularnthu vaadidumae

Manathil thondrum vazhiyinil sendru

Vaethanai adaiyaathae

Paavaththin sambalam maranam endru nee ariyaamal vaazhuvathaen

Parisuththa thaevanin karangalil vanthaal paakkiyam nichayamae

Neeyum sinthippaayaa? sinthippaayaa?

Yesuvai santhippaayaa?

Verse 2

நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமே

நிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமே

வல்லவர் இயேசுவின் வருகை ஒரு நாள்

விரைவினில் வந்திடுமே

மனதினில் அவரை ஏற்றவர் மட்டும் மறுரூபம் அடைவாரே

நீயும் சிந்திப்பாயா? சிந்திப்பாயா?

இயேசுவை சந்திப்பாயா?

Nizhalai pondra ulagin vaazhvu kadanthu poy vidumae

Nijangal enna enpathai arinthu vaazhnthida avasiyamae

Vallavar yesuvin varugai oru naal

Viraivinil vanthidumae

Manathinil avarai aetravar mattum maruroobam adaivaarae

Neeyum sinthippaayaa? sinthippaayaa?

Yesuvai santhippaayaa?

Nilaiyillaa Ulakam Ithu PPT – PowerPoint Slides

Download நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N