Nigarilla Kirubai Appa Lyrics in Tamil & English
Chorus
நிகரில்லா கிருபை அப்பா, உங்க அன்புக்கு நிகர் இல்லையே (×2)
மலைகள் விலகி போனாலும், உங்க கிருபை மட்டும் விட்டு விலகளையே
மலைகள் விலகி போனாலும், உங்க கிருபை என்னை விட்டு விலகளையே
கிருபை என்னை விட்டு விலகளையே
, கிருபை மட்டும் விட்டு விலகளையே – நிகரில்லா
Nigarillaa kirubai appaa, unga anpukku nigar illaiyae (×2)
Malaigal vilagi ponaalum, unga kirubai mattum vittu vilagalaiyae
Malaigal vilagi ponaalum, unga kirubai ennai vittu vilagalaiyae
Kirubai ennai vittu vilagalaiyae
, kirubai mattum vittu vilagalaiyae – nigarillaa
Verse 1
உம்மையே நான் மறந்தாலும், நீர் என்னை தேடி அன்பு வைத்தீர் (×2)
நீர் என்னை தேடி அன்பு வைத்தீர் – 2 – - நிகரில்லா
Ummaiyae naan maranthaalum, neer ennai thaedi anpu vaiththeer (×2)
Neer ennai thaedi anpu vaiththeer – 2 – - nigarillaa
Verse 2
உலகம் என்னை வெறுத்தாலும், நீர் மட்டும் என் மேல் அன்பு வைத்தீர் (×2)
நீர் மட்டும் என் மேல் அன்பு வைத்தீர் (×2)
Ulagam ennai veruththaalum, neer mattum en mael anpu vaiththeer (×2)
Neer mattum en mael anpu vaiththeer (×2)
Nigarilla Kirubai Appa PPT – PowerPoint Slides
Download நிகரில்லா கிருபை அப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.