Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai Lyrics in Tamil & English
Chorus
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்
கிருபை கிருபை
மாறாத கிருபை
Nirmoolamaagaathiruppathu undhan maa kirubai
Mudivae illaadhadhu undhan manadhurukkam
Kirubai kirubai
maaraadha kirubai
Verse 1
கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே (×2)
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களில் அமரச்செய்தீர் (×2)
kirubaiyinaalae ratchitheerae
Needhimaanaaga maatrineerae (×2)
Uyirththezha seidheer kiristhuvoadae kooda
Unnadhangalil amaraseitheer (×2)
Verse 2
கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே (×2)
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே (×2)
Kirubaiyin magimaikku pugazhchiyaaga
Sondha pillaiyaai munkuritheerae (×2)
Parisutha irathathaal meetpalitheerae
Paavam anaithaiyum mannitheerae (×2)
Verse 3
தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் (×2)
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால் (×2)
Dhaevanin balatha sathuvathaalae
Narseidhi arivikkum thiruthondanaanaen (×2)
Kiristhu yaesuvin alavatra selvathai
Arivikkindraen naan kirubaiyinaal (×2)
Nirmoolamaagaathiruppathu Undhan Maa Kirubai PPT – PowerPoint Slides
Download நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபைமுடிவே இல்லாதது உந்தன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.