Nirappidume Ennai Nirappidume Lyrics in Tamil & English
Chorus
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே
பரிசுத்த ஆவியானவரே
என்னை நிரப்பிட வாருமையா
உமது அக்கினியின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பிட வாருமையா -2X
Nirappidume Ennai Nirappidume
Um Abishegathaal Ennai Nirapidume
Parisutha Aaviyanavare
Ennai Nirappida Vaarumaiya
Umadhu Akkiniyin Abishegathaal
Ennai Nirappida Vaarumaiya-2X
Verse 1
பட்சிக்கும் அக்கினியாலே
என் பாவத்தை சுட்டெறியுமே
Patchikkum Akiniyale
Yen Pavathai Sutteriyume
Verse 2
அக்கினி மயமான புதிய
நாவுகளை தாரும்
Akini Mayamana Pudhiya
Navugalai Thaarum
Verse 3
பரலோக பெரும் காற்றே
இங்கு வீசிடும் அபிஷேகரே
பெரும் காற்றே இங்கு வீசிடுமே
உம் அக்கினியாலே என்னை நிரப்பிடுமே (×2)
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே (×2)
Paraloga Perumkaatrey
Inghu Visidhum Abishegare
Perum Kaatre Inghu Visidhumae
Um Akkiniyalae Ennai Nirappidume (×2)
Nirappidume Ennai Nirappidume
Um Abishegathaal Ennai Nirappidume (×2)
Nirappidume Ennai Nirappidume PPT – PowerPoint Slides
Download நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.