Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Niththiya Kannmalai Lyricsநித்திய கன்மலை எனக்காய்

Artist to be confirmedCrossFaith

Niththiya Kannmalai Lyrics in Tamil & English

Chorus

நித்திய கன்மலை எனக்காய்ப்-பிளந்தது

நேயமாய் மறைந்துய்குவேன்

சரணங்கள்

Niththiya kanmalai enakkaayp-pilanthathu

Naeyamaay marainthuykuvaen

Saranangal

Verse 1

சுத்த உதிரமும் நீரும் வடிந்தது,

தூயன் விலாவினின்று;-அதால்

சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்

சுகமாக வாழ்வேனே.

Suththa uthiramum neerum vadinthathu,

Thooyan vilaavinindru;-athaal

Suththamadainthu paavakkutram neengis

Sugamaaga vaazhvaenae.

Verse 2

என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு

ஈடு நான் செய்வதில்லை;-தினம்

சிந்துகினிங் கண்ணீர், ஏதேது செய்கினும்,

தீங்கு செய்வதில்லை

Endran kiriyaigalaal thaeva neethikku

Eedu naan seyvathillai;-thinam

Sinthugining kanneer, aethaethu seykinum,

Theengu seyvathillai

Verse 3

கொண்டுவரக் கையிலொன்று மில்லை, உன்

குருசுடன்தான் ஒன்றினேன்;-குருதி

கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்,

கோவே; அல்லாது துய்ந்திடேன்

Konduvarak kaiyilondru millai, un

Kurusudanthaan ondrinaen;-kuruthi

Kondu kazhuvi uduththip pelanarul,

Kovae; allaathu thuynthidaen

Verse 4

ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்,

தெரியாவுலகிற் செல்கையில்,-ஒளி

மேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்

விரைந்துனில் மறைந்துய்குவேன்

Jeevanirukkaiyil, saavil kan moodugaiyil,

Theriyaavulagir selkaiyil,-oli

Maevu pathraasan meethunaik kaangaiyil

Virainthunil marainthuykuvaen

Niththiya Kannmalai PPT – PowerPoint Slides

Download நித்திய கன்மலை எனக்காய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N