Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Niththiyanai Nithamum Lyricsநித்தியனை நிதமும்

JohnshnyPraiseFaith

Niththiyanai Nithamum Lyrics in Tamil & English

Chorus

நித்தியனை நிதமும்

துதி செய்திடுவாய் மனமே (×2)

ஏர் துதி செய்திடுவாய் மனமே (×4)

Niththiyanai nithamum

Thuthi seythiduvaay manamae (×2)

Aer thuthi seythiduvaay manamae (×4)

Verse 1

அந்தி சந்தி மத்தியானம்

ஆபத்து வேளையிலும் (×2)

எந்தெந்த நேரத்திலும்

ஈடேற்றி காத்து வந்த

நித்தியனை நிதமும்

Anthi santhi maththiyaanam

Aabaththu vaelaiyilum (×2)

Enthentha naeraththilum

Eedaetri kaaththu vantha

Niththiyanai nithamum

Verse 2

அத்தி மரத்திலேறி

ஆண்டவர் முகத்தை பார்க்க (×2)

சந்தோஷமாக வந்த

சகேயுவுக்கு அருள் புரிந்த

நித்தியனை நிதமும்

Aththi maraththilaeri

Aandavar mugaththai paarkka (×2)

Santhoshamaaga vantha

Sagaeyuvukku arul purintha

Niththiyanai nithamum

Niththiyanai Nithamum PPT – PowerPoint Slides

Download நித்தியனை நிதமும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Johnshny

More Tamil Christian songs starting with N