Nithya Raja Nirmala Natha Lyrics in Tamil & English
Chorus
நித்திய இராஜா நிர்மல நாதா
நின் பாதம் பணிந்தேன் இக்காலையிலே
நின் பாதம் பணிந்தேன் இவ்வேளையிலே
Niththiya iraajaa nirmala naathaa
Nin paatham paninthaen ikkaalaiyilae
Nin paatham paninthaen ivvaelaiyilae
Bridge
என் மன ராஜ்யத்தில்
என்றும் அரசாளுகின்ற
ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
En mana raajyaththil
Endrum arasaalugindra
Raajaathi raajaavukkae sthoththiram
Yesu magaa raajaavukkae sthoththiram
Verse 1
கண்ணயர்ந்த வேளையிலும்
கணிமைப்போல் காத்தவரே
கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம்
கண் விழித்த வேளையிலும்
கண் மேல் உம் கண் வைத்து
கருத்தாய் போதித்தவாய் ஸ்தோத்திரம்
Kannayarntha vaelaiyilum
Kanimaippol kaaththavarae
Karpagamae umakku sthoththiram
Kan vizhiththa vaelaiyilum
Kan mael um kan vaiththu
Karuththaay pothiththavaay sthoththiram
Verse 2
இப்பகல் வேளையிலும்
எப்பக்கம் சூழ்ந்து நிற்கும்
இம்மானுவேலனே ஸ்தோத்திரம்
உம்முடனே நான் இணைய
என்னுடனே நீர் பிணைய
வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம்
Ippagal vaelaiyilum
Eppakkam soozhnthu nirkum
Immaanuvaelanae sthoththiram
Ummudanae naan inaiya
Ennudanae neer pinaiya
Vaazhnthidum vaazhvukkaay sthoththiram
Nithya Raja Nirmala Natha PPT – PowerPoint Slides
Download நித்திய இராஜா நிர்மல நாதா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Nithya Raja Nirmala Natha meaning பாடலின் பொருள்
chorus
The singer addresses the eternal King and pure Lord, and bows at His feet in worship at the start of the day. It is a morning song of surrender.
நித்திய ராஜாவின் பாதத்தில் இந்தக் காலையில் பணிந்து வணங்குகிறேன்.
bridge
Thanks and praise are given to Jesus, the great King of kings, who rules forever in the kingdom of the singer's heart.
என் இதயத்தில் என்றும் ஆளும் ராஜாதி ராஜா இயேசுவுக்கு ஸ்தோத்திரம்.
verse
The singer thanks God for guarding them like the apple of the eye while they slept, calling Him a generous, wish-granting tree. On waking, God kept His eye on them and carefully taught them, echoing Psalm 32:8 and Psalm 17:8.
தூக்கத்தில் கண்மணிபோல் காத்து, விழித்தபோது கண்வைத்துப் போதித்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.
verse
Praise goes to Immanuel, God with us, who surrounds the singer on every side through the day. The singer also gives thanks for a life lived closely joined with Him.
பகலில் எப்பக்கமும் சூழ்ந்து, என்னுடன் இணைந்து வாழும் இம்மானுவேலுக்கு ஸ்தோத்திரம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.