Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Novavin kalaththil vellam vandhadhae Lyricsநோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால்

Novavin kalaththil vellam vandhadhae Lyrics in Tamil & English

Verse 1

நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால்

பேழையை செய்ததோ நல்ல தச்சனே

ஆபத்து நேரத்தில் இடம் இல்லையே (×2)

Novaavin kaalaththil vellam vanthathaal

Paezhaiyai seythatho nalla thachanae

Aabaththu naeraththil idam illaiyae (×2)

Chorus

யோசித்து பார் அந்த நேரம்

யோசித்து பார் அந்த நிலைமை (×2)

பேழை செய்தோர்க்கே இடம் இல்லையே

ஐயோ….ஓஒஒ…ஓஒ

Yosiththu paar antha naeram

Yosiththu paar antha nilaimai (×2)

Paezhai seythorkkae idam illaiyae

Aiyo….ooo…oo

Verse 2

இயேசுவின் வருகை மிக சமீபமே

தவறினமாய் நீ விட்டுவிடாதே

உலகத்தின் மாயையில் மயங்கிடாதே

வாழ்க்கையின் நோக்கத்தை மறந்திடாதே (×2)

Yesuvin varugai miga sameebamae

Thavarinamaay nee vittuvidaathae

Ulagaththin maayaiyil mayangidaathae

Vaazhkkaiyin nokkaththai maranthidaathae (×2)

Chorus

இயேசுவுக்காய் எதை நீ இழந்தாய்

ஆதாய கண்ணோட்டம் வேண்டாம் (×2)

இருதயம் சுத்தமாய் இருக்கனுங்க அய்யா….

Yesuvukkaay ethai nee izhanthaay

Aathaaya kannottam vaendaam (×2)

Iruthayam suththamaay irukkanunga ayyaa….

Novavin kalaththil vellam vandhadhae PPT – PowerPoint Slides

Download நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Isaac joe

More Tamil Christian songs starting with N