Nodikoru kanniril maraintha Lyrics in Tamil & English
Verse 1
நொடிக்கொரு கண்ணீரில் மறைந்த
என் கதையில் அன்பாக வந்தீர்
உம் இரத்தத்தால் எழுதப்பட்ட
என் பாடலுக்கு சாட்சி தந்தீர் (×2)
Nodikkoru kanneeril maraintha
En kathaiyil anpaaga vantheer
Um iraththaththaal ezhuthappatta
En paadalukku saatchi thantheer (×2)
Chorus
இயேசுவின் அன்பு மாறாது (×4)
Yesuvin anpu maaraathu (×4)
Verse 2
விலை கொடுத்து வாங்க முடியாது
நீர் தந்த மன நிம்மதி
கண்ணீர் நனைந்த மெத்தையில் கூட
அன்பாக அணைத்து கொண்டீர் (×2)
Vilai koduththu vaanga mudiyaathu
Neer thantha mana nimmathi
Kanneer nanaintha meththaiyil kooda
Anpaaga anaiththu kondeer (×2)
Verse 3
சாலை ஓரம் சமாதானம் தேடி
பார்த்த வரையில் தேற்றம் இல்லை
ஆனால் ஒரு வாக்கு தொட்டது
நான் உன்னுடன் இருக்கிறேன் என்று (×2)
Saalai oram samaathaanam thaedi
Paarththa varaiyil thaetram illai
Aanaal oru vaakku thottathu
Naan unnudan irukkiraen endru (×2)
Nodikoru kanniril maraintha PPT – PowerPoint Slides
Download நொடிக்கொரு கண்ணீரில் மறைந்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.