Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Norungunda Iruthayathai Lyricsநொறுங்குட இருதயத்தை

Artist to be confirmedFaithHealingHoly Spirit

Norungunda Iruthayathai Lyrics in Tamil & English

Chorus

நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்

பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர் (×2)

Norunguda iruthayaththai karamkondu thaetriduvaar

Pilavunda kanmalaiyil pugalidam unakku azhivar (×2)

Verse 1

உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் (×2)

சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்

கடந்து வரும் (×2)

Unakkethiraay varum aayuthangal vaaykkaathae pogum (×2)

Saththuru sothanai neengividum unmael abishaegam

Kadanthu varum (×2)

Verse 2

உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் (×2)

கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி

உயர்த்திடுவார் (×2)

Ullaththin aazhaththai arigindravar kannokki paththiduvaar (×2)

Kanneerai thuruththiyil pidiththiduvaar unnai peyar solli

Uyarththiduvaar (×2)

Norungunda Iruthayathai PPT – PowerPoint Slides

Download நொறுங்குட இருதயத்தை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N