O Sacred Head Lyrics in Tamil & English
Verse 1
இரத்த காயம் குத்தும் நிறைந்து நிந்தைக்கே
முட்க்ரீடத்தாலே சுற்றும் குத்துண்ட சிரசே,
முன் திவ்ய மேன்மை கொண்ட நீர் லச்சை
காண்பதேன்?
ஐயோ! வதைந்து நொந்த உம்முன் பணிகிறேன்.
Iraththa kaayam kuththum nirainthu ninthaikkae
Mudkreedaththaalae sutrum kuththunda sirasae,
Mun thivya maenmai konda neer lachai
Kaanpathaen?
Aiyo! vathainthu nontha ummun panigiraen.
Verse 2
நீர் பட்ட வாதை யாவும் என் பாவ பாரமே;
இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே.
இதோ! என்றைக்கும் சாக நான் பாத்திரம் ஆனேன்;
ஆனாலும் நீர் அன்பாக என்னைக் கண்ணோக்குமேன்.
Neer patta vaathai yaavum en paava paaramae;
Iththeengum novum saavum en kutram karththarae.
Itho! endraikkum saaga naan paaththiram aanaen;
Aanaalum neer anpaaga ennaik kannokkumaen.
Verse 3
நான் உம்மைத் தாழ்மையாக வணங்கி, நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காட துதிப்பேன், யேசுவே.
நான் உம்மில் ஊன்றி நிற்க சகாயராய் இரும்;
உம்மோடு நான் மரிக்க கடாட்சித்தருளும்.
Naan ummaith thaazhmaiyaaga vanangi, niththamae
Neer patta kasthikkaada thuthippaen, yaesuvae.
Naan ummil oondri nirka sagaayaraay irum;
Ummodu naan marikka kadaatchiththarulum.
Verse 4
என் மூச்சொடுங்கும் அந்த கடை இக்கட்டிலும்
இப்பாவிக்காய் இறந்த உம்மையே காண்பியும்;
அப்போது என்னைச் சேர்த்து உம் திவ்யமார்பிலே
அணைத்துக்கொண்டு காத்து ஈடேற்றும் யேசுவே!
En moochodungum antha kadai ikkattilum
Ippaavikkaay irantha ummaiyae kaanpiyum;
Appothu ennais saerththu um thivyamaarpilae
Anaiththukkondu kaaththu eedaetrum yaesuvae!
O Sacred Head PPT – PowerPoint Slides
Download இரத்த காயம் குத்தும் நிறைந்து நிந்தைக்கே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.