Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oadivaaroyo Nanbaa Lyricsஓடி வாராயோ நண்பா உன்

Artist to be confirmedFaithCross

Oadivaaroyo Nanbaa Lyrics in Tamil & English

Chorus

ஓடி வாராயோ நண்பா உன்

நேசர் அழைக்கிறார் இன்றே

இன்றே திரும்புவாய் கண்டு

Odi vaaraayo nanpaa un

Naesar azhaikkiraar indrae

Indrae thirumbuvaay kandu

Verse 1

ஆழ்ந்த கடலில் அமிழும் போது

அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்

குரலின் பெயரை அழைத்தே

தாவி அணைப்பதும் அவர் கரம்

Aazhntha kadalil amizhum pothu

Anaiththuk kaappathum avar karam – anpin

Kuralin peyarai azhaiththae

Thaavi anaippathum avar karam

Verse 2

கள்ளமற்ற அன்பை வார்த்தே

காத்துக் கொள்வதும் அவர் கரம்

ஒன்றுமில்லா தூசி நம்மை

உயர்த்துவதும் அவர் கரம்

Kallamatra anpai vaarththae

Kaaththuk kolvathum avar karam

Ondrumillaa thoosi nammai

Uyarththuvathum avar karam

Verse 3

சீறும் புயலின் தீமை நின்றே

மறைத்து காப்பதும் அவர் கரம்

பாதை மாறிய கால்களுக்கு தீபம்

காட்டும் அவர் கரம்

Seerum puyalin theemai nindrae

Maraiththu kaappathum avar karam

Paathai maariya kaalkalukku theebam

Kaattum avar karam

Verse 4

உற்ற உறவும் கைவிட்டாலும்

உரிமை கொள்ளும் அவர் கரம்

உண்மை அறிவும் சிறந்த ஞானமும்

ஏந்தி தருவதும் அவர் கரம்

Utra uravum kaivittaalum

Urimai kollum avar karam

Unmai arivum sirantha njaanamum

Aenthi tharuvathum avar karam

Verse 5

மாமுடி மன்னர் வருகைக்காக

காத்திருக்கும் தாசர்கள்

அன்பின் பிணைப்பில் ஆறுதல் பெற்றே

அழைத்துக் காப்பதும் அவர் கரம்

Maamudi mannar varugaikkaaga

Kaaththirukkum thaasarkal

Anpin pinaippil aaruthal petrae

Azhaiththuk kaappathum avar karam

Verse 6

எங்கு பார்த்தாலும் காயம் காயம் தோய்ந்த

ஒளியின் கரங்கள் காணுதே

வந்து பலத்த மார்பில்

சாய்ந்து கொள்ள மாட்டாயோ

Engu paarththaalum kaayam kaayam thoyntha

Oliyin karangal kaanuthae

Vanthu palaththa maarpil

Saaynthu kolla maattaayo

Oadivaaroyo Nanbaa PPT – PowerPoint Slides

Download ஓடி வாராயோ நண்பா உன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O