O Taste And See That The Lord Is Good Lyrics in Tamil & English
Chorus
O Taste And See That The Lord Is Good
O Taste And See That The Lord Is Good
என் இயேசு அன்பில் சிறந்தவர்
இந்த உலகத்திலே அவரே நல்லவர் (×2)
அவரை நீ ருசிச்சிப்பார் (×2)
அவரை நீ ருசிச்சிப்பார் (×2)
O Taste And See That The Lord Is Good
O Taste And See That The Lord Is Good
En yesu anpil siranthavar
Intha ulagaththilae avarae nallavar (×2)
Avarai nee rusichippaar (×2)
Avarai nee rusichippaar (×2)
Verse 1
சூரியன் சந்திரன் மிண்ணும் நட்சத்திரம்
பூமியும் வானமும் சமூத்திரம் அனைத்தையும் (×2)
அவரே அதை உருவாக்கினார்
வாருங்கள் அவரை போற்றுவோம் (×2)
Sooriyan santhiran minnum natchaththiram
Poomiyum vaanamum samooththiram anaiththaiyum (×2)
Avarae athai uruvaakkinaar
Vaarungal avarai potruvom (×2)
Verse 2
பயப்படோம் கலங்கிடோம் யாரை குறித்துமே
களிக்கூறுவோம் ஆனந்திப்போம் துன்ப நேரத்திலும் (×2)
இயேசு கிறிஸ்து ஒருவரே
அவரே நம்மை காப்பவர் (×2)
Payappadom kalangidom yaarai kuriththumae
Kalikkooruvom aananthippom thunpa naeraththilum (×2)
Yesu kiristhu oruvarae
Avarae nammai kaappavar (×2)
O Taste And See That The Lord Is Good PPT – PowerPoint Slides
Download O Taste And See That The Lord Is Good as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.