Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oppaana Belathodu Lyricsகழுகுக்கு ஒப்பான பெலத்தோடு

FaithPraise

Oppaana Belathodu Lyrics in Tamil & English

Chorus

கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு

என்னை மீண்டும் உயர்த்திடுவார்

பெரிதானாலும் சிறிதானாலும்

எந்தன் காரியம் நிறைவேற்றுவார் (×2)

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

என்றும் உயரே பறந்திடுவேன் (×2)

Kazhugukku oppaana pelaththodu

Ennai meendum uyarththiduvaar

Perithaanaalum sirithaanaalum

Enthan kaariyam niraivaetruvaar (×2)

Paranthiduvaen naan paranthiduvaen

Endrum uyarae paranthiduvaen (×2)

Chorus

என்னை காண்பவர் என்னோடுண்டு

என்னை காப்பவர் என்னோடுண்டு (×2)

Ennai kaanpavar ennodundu

Ennai kaappavar ennodundu (×2)

Verse 1

கன்மலையாம் கிறிஸ்தேசுவே

எனக்குள்ளே இருப்பதால் கலங்கிடேன் (×2)

சர்ப்பங்களை காலால் மிதித்திடுவேன்

அதை உயரே கொண்டுசென்று சிதறடிப்பேன் (×2)

Kanmalaiyaam kiristhaesuvae

Enakkullae iruppathaal kalangidaen (×2)

Sarppangalai kaalaal mithiththiduvaen

Athai uyarae kondusendru sitharadippaen (×2)

Chorus

என்னை காண்பவர் என்னோடுண்டு

என்னை காப்பவர் என்னோடுண்டு (×2)

Ennai kaanpavar ennodundu

Ennai kaappavar ennodundu (×2)

Verse 2

வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள்ளே

எதிரியின் தலை மேலே நடப்பேனே (×2)

அற்புதங்கள் என் வாழ்வில் செய்திடுவார்

அனுதினம் அவர் கிருபையால் தாங்கிடுவார் (×2)

Vallamaiyin iraajjiyam enakkullae

Ethiriyin thalai maelae nadappaenae (×2)

Arputhangal en vaazhvil seythiduvaar

Anuthinam avar kirubaiyaal thaangiduvaar (×2)

Chorus

என்னை காண்பவர் என்னோடுண்டு

என்னை காப்பவர் என்னோடுண்டு (×2)

Ennai kaanpavar ennodundu

Ennai kaappavar ennodundu (×2)

Bridge

சிங்க கெபியோ சூளை நெருப்போ

அவர் என்னை காத்திடுவார் (×4)

Singa kebiyo soolai neruppo

Avar ennai kaaththiduvaar (×4)

Oppaana Belathodu PPT – PowerPoint Slides

Download கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Oppaana Belathodu meaning பாடலின் பொருள்

chorus

The singer declares that God will lift them up again with strength like an eagle's and will accomplish every matter in their life, whether great or small. They rejoice that they will soar high forever, echoing Isaiah 40:31.

கழுகைப் போன்ற பெலத்தோடு தேவன் என்னை உயர்த்தி, என் காரியங்களை நிறைவேற்றுவார்.

chorus

The singer rejoices that the God who sees them and the God who protects them is always with them.

என்னைக் காண்பவரும் காப்பவருமான தேவன் என்னோடு இருக்கிறார்.

verse

Because Christ Jesus, the Rock, lives within them, the singer will not be troubled. Like an eagle, they will trample serpents underfoot and carry them high to be scattered.

கன்மலையான கிறிஸ்து எனக்குள் இருப்பதால் கலங்காமல் சர்ப்பங்களை மிதிப்பேன்.

verse

The singer declares that the kingdom of power is within them, so they will walk over the enemy's head. God will work wonders in their life and uphold them daily by his grace.

வல்லமையின் இராஜ்ஜியம் எனக்குள் இருப்பதால், தேவன் அற்புதங்கள் செய்து தினமும் கிருபையால் தாங்குவார்.

bridge

Whether in a lions' den or a fiery furnace, the singer trusts that God will protect them, recalling Daniel and his three friends (Daniel 3 and 6).

சிங்கக் கெபியிலும் அக்கினிச் சூளையிலும் தேவன் என்னைக் காப்பார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with O