Oru Naalum Piriyatha Lyrics in Tamil & English
Chorus
ஒரு நாளும் பிரியாத
அன்பு தோழனே விட்டு
ஒரு நாளும் விலகாத
அன்பு தோழனே (×2)
சிநேகிதா சிநேகிதா
உம் அன்பு கொள்ளை கொல்லுதே (×2)
Oru naalum piriyaatha
Anpu thozhanae vittu
Oru naalum vilagaatha
Anpu thozhanae (×2)
Sinaegithaa sinaegithaa
Um anpu kollai kolluthae (×2)
Verse 1
உயிரினும் மேலாய்
நேசித்த நண்பன்
உயிர் தந்த நண்பா
நீர் மட்டும்
எந்தன் உயிரோடு
கலந்து விட்டாய்… (×2)
Uyirinum maelaay
Naesiththa nanpan
Uyir thantha nanpaa
Neer mattum
Enthan uyirodu
Kalanthu vittaay… (×2)
Chorus
சிநேகிதா… (×2)
Sinaegithaa… (×2)
Verse 2
திக்கற்று இருந்தேன்
பயந்துப்போய் தவித்தேன்
தாங்குவோரின்றி தடுமாறி விழுந்தேன்
தாங்கிட்ட அன்பு நண்பனே… (×2)
Thikkatru irunthaen
Payanthuppoy thaviththaen
Thaanguvorindri thadumaari vizhunthaen
Thaangitta anpu nanpanae… (×2)
Chorus
சிநேகிதா… (×2)
ஒரு நாளும்… (×2)
Sinaegithaa… (×2)
Oru naalum… (×2)
Oru Naalum Piriyatha PPT – PowerPoint Slides
Download ஒரு நாளும் பிரியாத as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.