Oru Murai Ennai Lyrics in Tamil & English
Chorus
ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா (×2)
Oru murai enna mannichuttaennu sollunga
Umma vidamaattaen yesappaa (×2)
Verse 1
துணிகரமான பாவத்துக்கு
அடியேனை விலக்கி காரும் (×2)
மறைவான குற்றத்திற்கு
நீங்கலாக்கிடும்-என்னை-2-ஒரு முறை
Thunigaramaana paavaththukku
Adiyaenai vilakki kaarum (×2)
Maraivaana kutraththirku
Neengalaakkidum-ennai-2-oru murai
Verse 2
வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடத்தில் உண்டோ பாருமையா (×2)
நித்திய வழியிலே
நடத்தி செல்லுமையா-என்னை-2-ஒரு முறை
Vaethanai undaakkum vazhigal
Ennidaththil undo paarumaiyaa (×2)
Niththiya vazhiyilae
Nadaththi sellumaiyaa-ennai-2-oru murai
Verse 3
வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியான எண்ணங்களும் (×2)
உமது சமுகத்திலே
பிரியமாய் இருக்கட்டும்-என்றும்-2-ஒரு முறை
Vaayin vaarththaigalum
En ithayaththin thiyaana ennangalum (×2)
Umathu samugaththilae
Piriyamaay irukkattum-endrum-2-oru murai
Oru Murai Ennai PPT – PowerPoint Slides
Download ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.