Oru Podhum Maravaathu Lyrics in Tamil & English
Chorus
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்னகுறை மகனே (×2)
Orubothum maravaatha unmaip pithaavirukka
Unakkennagurai maganae (×2)
Verse 1
சிறுவந்தொட்டுனையொரு
செல்லப்பிள்ளைபோற் காத்த (×2)
உரிமை தந்தையென்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை (×2)
Siruvanthottunaiyoru
Sellappillaibor kaaththa (×2)
Urimai thanthaiyendrendrum
Uyirodiruppaarunnai (×2)
Verse 2
கப்பலினடித் தட்டில்
களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்கேட்டால்
கடல்புசலமர்த்துவார் (×2)
எப்பெரிய போரிலும்
ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு
ஏற்ற தந்தை நானென்பார் (×2)
Kappalinadith thattil
Kalaippudan thoonguvaar
Katharumun saththangaettaal
Kadalpusalamarththuvaar (×2)
Epperiya porilum
Aetra aayuthameevaar
Aezhaippillai unakku
Aetra thanthai naanenpaar (×2)
Verse 3
கடல்தனக்கதிகாரி
கர்த்தரென்றறிவாயே
கடவாதிருக்க வெல்லை
கற்பித்தாரவர் சேயே (×2)
விடுவாளோ பிள்ளையை தாய்
மேதினியிற்றனியே
மெய்ப் பரனை நீ தினம்
விசுவாசித்திருப்பாயே (×2)
Kadalthanakkathigaari
Karththarendrarivaayae
Kadavaathirukka vellai
Karpiththaaravar saeyae (×2)
Viduvaalo pillaiyai thaay
Maethiniyitraniyae
Meyp paranai nee thinam
Visuvaasiththiruppaayae (×2)
Verse 4
உன்னாசை விசுவாசம்
ஜெபமும் வீணாகுமா
உறக்கமில்லாதவர் கண்
உன்னை விட்டொழியுமா (×2)
Unnaasai visuvaasam
Jebamum veenaagumaa
Urakkamillaathavar kan
Unnai vittozhiyumaa (×2)
Verse 5
இந்நில மீதினுலக்
என்ன வந்தாலும் சும்மா
இருக்குமோ அவர் மனம்
உருக்கமில்லாதே போமா? (×2)
Innila meethinulak
Enna vanthaalum summaa
Irukkumo avar manam
Urukkamillaathae pomaa? (×2)
Oru Podhum Maravaathu PPT – PowerPoint Slides
Download -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.