Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paaduveney Vaazhvil En Lyricsபாடுவேனே வாழ்வில் என்

Artist to be confirmedPraiseFaithWorship

Paaduveney Vaazhvil En Lyrics in Tamil & English

Chorus

பாடுவேனே வாழ்வில் என்

ஆசை நேசரைக் கண்டேனே!

Paaduvaenae vaazhvil en

Aasai naesaraik kandaenae!

Verse 1

சுந்தர மைந்தன் இயேசு கிறிஸ்து என்ற நாமமே

நிந்தைக் கோலம் பூண்ட பாலன் வேந்தன் இயேசுவை!

Sunthara mainthan yesu kiristhu endra naamamae

Ninthaik kolam poonda paalan vaenthan yesuvai!

Verse 2

எல்லையில்லாகிருபை நிறைந்த ஜீவ ஊற்றாமே

அல்லல் தீர்க்கும் அன்பின் வள்ளல் எல்லா நாளுமே!

Ellaiyillaagirubai niraintha jeeva ootraamae

Allal theerkkum anpin vallal ellaa naalumae!

Verse 3

இவ்வுலகில் உள்ள பொருள் யாவும் நீங்குமே

எந்தன் ஆசை உந்தன் வீடே என்றும் வாழ்வேனே!

Ivvulagil ulla porul yaavum neengumae

Enthan aasai unthan veedae endrum vaazhvaenae!

Verse 4

துன்பம் துக்கம் தொல்லை யாவும் என்னை மூடினும்

அன்பரென்னை இன்ப வீட்டில் கொண்டு சேர்ப்பாரே!

Thunpam thukkam thollai yaavum ennai moodinum

Anparennai inpa veettil kondu saerppaarae!

Verse 5

என்னை ஆண்ட தேசத்திற்கு என்ன செய்வேன்

ஒன்றுமில்லை என்னையே தந்தேன்!

Ennai aanda thaesaththirku enna seyvaen

Ondrumillai ennaiyae thanthaen!

Verse 6

எக்காளம் தொனித்திடவே காலமாயிற்றே

Ekkaalam thoniththidavae kaalamaayitrae

Verse 7

மேக மீதில் ஜீவநாதன் வேகம் வாராரே!

Maega meethil jeevanaathan vaegam vaaraarae!

Paaduveney Vaazhvil En PPT – PowerPoint Slides

Download பாடுவேனே வாழ்வில் என் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P