Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paamalai Padiduvom Savariyarae Lyricsநல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு

Artist to be confirmedPraiseFaith

Paamalai Padiduvom Savariyarae Lyrics in Tamil & English

Chorus

நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு

புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே – உங்க

பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே

கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே – உமக்கு

கோவில்கட்டி கும்பிடுவோம் சவேரியாரே

Nalla kaalam poranthiruchu naadum veedum sezhichiruchu

Punithar koyil thoranthiruchu namakku puthuvaazhvu malarnthiruchu

Paamaalai paadiduvom savaeriyaarae – unga

Paatham thottu vanangiduvom savaeriyaarae

Kondaadi magizhnthiduvom savaeriyaarae – umakku

Kovilkatti kumbiduvom savaeriyaarae

Verse 1

இயேசுசாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே

இறையரசின் தூதுவரே சவேரியாரே (×2)

இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே (×2)

இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே

Yesusaami vaarththaigalai paesi vantha pothagarae

Iraiyarasin thoothuvarae savaeriyaarae (×2)

Injnjaasiyaar kandeduththa yesu sabai maamuniyae (×2)

Iraivan thantha arungodaiyae savaeriyaarae

Chorus

வாழியவே வாழியவே சவேரியாரே – எங்க

விசுவாச நாயகனே சவேரியாரே

Vaazhiyavae vaazhiyavae savaeriyaarae – enga

Visuvaasa naayaganae savaeriyaarae

Verse 2

தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே

நற்செய்தி போதித்த சவேரியாரே (×2)

நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் (×2)

ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே –வாழியவே

Thennaattup paguthiyilae kadalora oorkalilae

Narseythi pothiththa savaeriyaarae (×2)

Nambi vantha engalathu munnorkal yaavarukkum (×2)

Njaanasnaanam vazhangiya savaeriyaarae –vaazhiyavae

Verse 3

கட்டுமர ஓடத்திலே கடல் மீது போகையில

கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே (×2)

அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே (×2)

நல்லாசி தந்திடுமே சவேரியாரே –வாழியவே

Kattumara odaththilae kadal meethu pogaiyila

Kittirunthu kaaththidumae savaeriyaarae (×2)

Alaiyodu poraadi valaiveesum vaelaiyilae (×2)

Nallaasi thanthidumae savaeriyaarae –vaazhiyavae

Paamalai Padiduvom Savariyarae PPT – PowerPoint Slides

Download நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P