Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paar Munnanaiyil Devakumaran Win Aalum Lyricsபார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்

Artist to be confirmedPraiseWorship

Paar Munnanaiyil Devakumaran Win Aalum Lyrics in Tamil & English

Chorus

பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்

Paar munnanaiyil thaevagumaaran vin aalum

Verse 1

பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும்

நாதர் பாலகனாய் நம்பாவம் யாவும் தம்மீது

ஏற்கும் தேவாட்டுக் குட்டித் தோன்றினார்

Paar munnanaiyil thaevagumaaran vin aalum

Naathar paalaganaay nambaavam yaavum thammeethu

Aerkum thaevaattuk kuttith thondrinaar

Verse 2

மாதூய பாலன் மீட்பின் நல்ல வேந்தன் மாசற்றோ

ராகப் பூவில் வாழ்ந்தார் தீயோனை வென்று நம் பாவம்

போக்கி மகிமை மீட்பர் ஆளுகின்றார்

Maathooya paalan meedpin nalla vaenthan maasatro

Raagap poovil vaazhnthaar theeyonai vendru nam paavam

Pokki magimai meedpar aalugindraar

Verse 3

தீர்க்கர் முன்கூற, விண்தூதர் பாட விந்தையின்

பாலன் வந்துதித்தார் பூலோக மீட்பர் பாதாரம்

சேர்வோர் அழியா வாழ்வைக் கண்டடைவார்

Theerkkar mungoora, vinthoothar paada vinthaiyin

Paalan vanthuthiththaar poologa meedpar paathaaram

Saervor azhiyaa vaazhvaik kandadaivaar

Paar Munnanaiyil Devakumaran Win Aalum PPT – PowerPoint Slides

Download பார் முன்னணையில் தேவகுமாரன் விண் ஆளும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P