Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar Lyricsஅல்லேலூயா கீதம் பாடுவேன்

PraiseCross

Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar Lyrics in Tamil & English

Chorus

அல்லேலூயா கீதம் பாடுவேன்

Allaelooyaa keetham paaduvaen

Verse 1

பார் போற்றும் வேந்தன் இப்பாழ் உள்ளம் வந்தார்

பூரிப்பால் உள்ளம் யாவும் மூடினார்

பரிசுத்தவான்களோடு இணைத்தார்

இந்த வாழ்க்கை என்றும் இன்ப வாழ்க்கையே

Paar potrum vaenthan ippaazh ullam vanthaar

Poorippaal ullam yaavum moodinaar

Parisuththavaangalodu inaiththaar

Intha vaazhkkai endrum inpa vaazhkkaiyae

Verse 2

அல்லேலூயா கீதம் நான் என்றும் பாடுவேன்

ஆர்ப்பரித்து உள்ளம் மகிழ்ந்து பூரிப்பேன்

ஜீவனுள்ள மட்டும் என்றும் கூறுவேன்

அல்லேலூயா! அல்லேலூயா!

Allaelooyaa keetham naan endrum paaduvaen

Aarppariththu ullam magizhnthu poorippaen

Jeevanulla mattum endrum kooruvaen

Allaelooyaa! allaelooyaa!

Verse 3

பாவ மேகம் யாவும் கலைந்து சென்றதே

பரிசுத்த ஜூவாலை கவர்ந்து கொண்டதே

உடல் பொருள் ஆவி ஆன்மா யாவுமே

இயேசுவின் சிலுவை அடிவாரமே!

Paava maegam yaavum kalainthu sendrathae

Parisuththa joovaalai kavarnthu kondathae

Udal porul aavi aanmaa yaavumae

Yesuvin siluvai adivaaramae!

Verse 4

தாழ்மை உள்ளம் கொண்டு பின் செல்வேன் நானே

சுந்தல் அல்லவோ என் நற்செயல் எல்லாம்

உள்ளத்தில் கிறிஸ்து வந்து தங்கலே

வல்ல தேவன் காட்டும் சுத்தக் கிருபையே!

Thaazhmai ullam kondu pin selvaen naanae

Sunthal allavo en narseyal ellaam

Ullaththil kiristhu vanthu thangalae

Valla thaevan kaattum suththak kirubaiyae!

Verse 5

நாள்தோறும் நாதன் வழியை ஆசிப்பேன்

விட்டு வந்த பாவக் கிடங்கிற்குச் செல்லேன்

என் முன்னே அநேக சுத்தர் செல்கின்றார்

இப்பாதையே எந்தன் ஜீவ பாதையே!

Naalthorum naathan vazhiyai aasippaen

Vittu vantha paavak kidangirkus sellaen

En munnae anaega suththar selkindraar

Ippaathaiyae enthan jeeva paathaiyae!

Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar PPT – PowerPoint Slides

Download அல்லேலூயா கீதம் பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Paar Poerrum Vaenthan Ippaazh Ullam Vanthaar meaning பாடலின் பொருள்

chorus

The singer declares that they will sing a song of Hallelujah, praising God.

நான் அல்லேலூயா பாடல் பாடி தேவனைத் துதிப்பேன்.

verse

The King whom the whole world praises has come into the singer's once-ruined heart and filled it completely with joy. He has joined the singer to the company of the saints, so this life is now a life of lasting happiness.

உலகம் போற்றும் ராஜா என் உள்ளத்தில் வந்து மகிழ்ச்சியால் நிரப்பி, பரிசுத்தவான்களோடு சேர்த்ததால் என் வாழ்க்கை இன்பமானது.

verse

The singer vows to sing Hallelujah forever, shouting and rejoicing with a glad heart. As long as they live, they will keep declaring God's praise.

நான் உயிருள்ளவரை மகிழ்ச்சியுடன் அல்லேலூயா என்று பாடிக்கொண்டே இருப்பேன்.

verse

The dark clouds of sin have all scattered away, and a holy flame has taken hold of the singer. Body, possessions, spirit and soul are all laid at the foot of Jesus' cross.

பாவ மேகங்கள் விலகி, பரிசுத்த அக்கினி என்னை ஆட்கொண்டதால் என் முழு வாழ்வையும் இயேசுவின் சிலுவையடியில் வைக்கிறேன்.

verse

The singer will follow the Lord with a humble heart, admitting that all their own good deeds are like filthy rags. Christ coming to dwell in the heart is purely the grace shown by the mighty God.

என் நற்செயல்கள் கந்தையே; கிறிஸ்து என் உள்ளத்தில் தங்குவது வல்ல தேவனின் கிருபையே, ஆகவே தாழ்மையோடு அவரைப் பின்பற்றுவேன்.

verse

Every day the singer longs to walk in the Lord's way and refuses to return to the pit of sin they left behind. Many holy people have gone ahead on this road, and the singer embraces it as the path of life.

விட்டு வந்த பாவத்திற்குத் திரும்பாமல், பரிசுத்தர்கள் நடந்த கர்த்தரின் ஜீவ பாதையில் தினமும் நடப்பேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)

Thanksgiving verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →

More Tamil Christian songs starting with P