Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paar Paar Yesuvin Jeevan Lyricsபார் பார் பார் இயேசுவின் ஜீவன்

Artist to be confirmedCross

Paar Paar Yesuvin Jeevan Lyrics in Tamil & English

Chorus

பார் பார் பார் இயேசுவின் ஜீவன் போகுது பார்

சரணங்கள்

Paar paar paar yesuvin jeevan poguthu paar

Saranangal

Verse 1

கண்விழி வீழ்ந்திட கைகளயர்ந்திட கால்கரம் சாய்ந்துவிழ

விண்ணொளி மங்கி ஆவி பிரிந்து திருமேனி குளிர்ந்திடுதே

Kanvizhi veezhnthida kaigalayarnthida kaalkaram saaynthuvizha

Vinnoli mangi aavi pirinthu thirumaeni kulirnthiduthae

Verse 2

பஞ்சகாயங்களில் செஞ்சுனை பாயுதுபாவி நெஞ்சைக் கழுவ

சஞ்சீவி பஞ்சப் பிரளயம் சாவது தற்பரன் பக்கத்திலே

Panjsagaayangalil senjsunai paayuthubaavi nenjsaik kazhuva

Sanjseevi panjsap piralayam saavathu tharparan pakkaththilae

Verse 3

பாவநாசத்திலே புண்ணிய கன்மலை பார் முனி ஓங்கிய கோல்

கோபதாபத்திலே வீசின வீச்சிலே குமிழி விட்டோடுது

Paavanaasaththilae punniya kanmalai paar muni ongiya kol

Kobathaabaththilae veesina veechilae kumizhi vittoduthu

Verse 4

கல்வாரி வெப்பிலே கார் இருட்டிலே காணுது செவ்வானம்

நல்வாரி வீசுது செவ்வாரி பெய்யுது நாடு செவ்வானம்

Kalvaari veppilae kaar iruttilae kaanuthu sevvaanam

Nalvaari veesuthu sevvaari peyyuthu naadu sevvaanam

Verse 5

பார்த்தால் கேட்ட மனுப்படிக் காகும் ஓ பாவி சிலுவையைப்

தீர்த்தார் பாவம் தீர்த்தபடி தகை தீர்த்திடலாம் ஓடிவா

Paarththaal kaetta manuppadik kaagum o paavi siluvaiyaip

Theerththaar paavam theerththabadi thagai theerththidalaam odivaa

Paar Paar Yesuvin Jeevan PPT – PowerPoint Slides

Download பார் பார் பார் இயேசுவின் ஜீவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P