Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paar Pottrum Yesuvaiyea Lyricsபார்போற்றும் இயேசுவையே

Artist to be confirmedPraiseFaith

Paar Pottrum Yesuvaiyea Lyrics in Tamil & English

Chorus

பார்போற்றும் இயேசுவையே

பாடியே ஸ்தோத்தரிப்போம் (×2)

Paarpotrum yesuvaiyae

Paadiyae sthoththarippom (×2)

Verse 1

இரக்கத்தில் ஐசுவரியம் உடையவரே

கிருபையும் அன்பும் தருபவரே (×2)

பாடியே ஸ்தோத்தரிப்போம் (×2)

Irakkaththil aisuvariyam udaiyavarae

Kirubaiyum anpum tharubavarae (×2)

Paadiyae sthoththarippom (×2)

Verse 2

சோர்ந்திடும் நேரங்களில் எல்லாமே

தேற்றிடும் கிருபை ஆனீரே (×2)

பாடியே ஸ்தோத்தரிப்போம் (×2)

Sornthidum naerangalil ellaamae

Thaetridum kirubai aaneerae (×2)

Paadiyae sthoththarippom (×2)

Verse 3

பெலனில்லாத நேரங்களில் பெலப்படுத்தி என்னைத் தாங்கினீரே (×2)

பாடியே ஸ்தோத்தரிப்போம் (×2)

Pelanillaatha naerangalil pelappaduththi ennaith thaangineerae (×2)

Paadiyae sthoththarippom (×2)

Verse 4

பரிசுத்தமாக என்னை அழைத்தீரே

பரிசுத்தர் இயேசு உம்மை

போலவே (×2)

பாடியே ஸ்தோத்தரிப்போம் (×4)

Parisuththamaaga ennai azhaiththeerae

Parisuththar yesu ummai

Polavae (×2)

Paadiyae sthoththarippom (×4)

Paar Pottrum Yesuvaiyea PPT – PowerPoint Slides

Download பார்போற்றும் இயேசுவையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P