Paarengum Seanai Ratham Lyrics in Tamil & English
Verse 1
பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதே
பாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே;
பாரெங்கும் சேனை வீரர் தீரராய்
கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம்
Paarengum saenai ratham sutruthae
Paarengum yesu ratchikkiraarae;
Paarengum saenai veerar theeraraay
Kodiyais sutrik koodinindru veesiduvom
Chorus
வீசுங்கள் வீசுங்கள்
கொடி பறக்கவே
ஜெயம் நமக்கே பாரெங்குமே வீசிடுங்கள்
Veesungal veesungal
Kodi parakkavae
Jeyam namakkae paarengumae veesidungal
Verse 2
பாரெங்குமே நாம் கீதம் பாடியே
பாரெங்குமே நாம் முன்செல்லுவோமே;
பாரெங்குமே பாவியை மீட்டிட – நாம்
இயேசுவுக்காய் சேனைக் கொடி வீசிடுவோம்
Paarengumae naam keetham paadiyae
Paarengumae naam munselluvomae;
Paarengumae paaviyai meettida – naam
Yesuvukkaay saenaik kodi veesiduvom
Verse 3
பாரெங்குமே க்ருபை நதி ஓட
பாரெங்குமே போர் செய்யப் போவோமே;
பாரெங்குமே மாந்தரை இரட்சிக்க
இரத்தம் அக்கினி விஸ்வாசத்தால் வீசிடுவோம்
Paarengumae krubai nathi oda
Paarengumae por seyyap povomae;
Paarengumae maantharai ratchikka
Iraththam akkini visvaasaththaal veesiduvom
Paarengum Seanai Ratham PPT – PowerPoint Slides
Download பாரெங்கும் சேனை ரதம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.