Paaratham Iyaesuvaik Kaanum Lyrics in Tamil & English
Chorus
நம் பாரதம் இயேசுவைக் காணும்
Nam paaratham yesuvaik kaanum
Verse 1
பாரதம் இயேசுவைக் காணும்
தேவன் நினைத்தது நடக்கும்
Paaratham yesuvaik kaanum
Thaevan ninaiththathu nadakkum
Verse 2
பாதாள கோபுரங்கள் நொறுங்கும்
உண்மைச் சீஷர்கள் சேவையின் மூலம்
ஆவியில் நிறைந்த வாழ்வில்
தினம் வெளிப்படும் தேவனின் மகிமை
தேசத்தையே சுதந்தரிக்கும்
பின் யார் அதை தடுத்திட முடியும்
Paathaala koburangal norungum
Unmais seesharkal saevaiyin moolam
Aaviyil niraintha vaazhvil
Thinam velippadum thaevanin magimai
Thaesaththaiyae suthantharikkum
Pin yaar athai thaduththida mudiyum
Verse 3
தெய்வ பயத்துடன் வாழும்
திருத்தூதுவர் தொண்டர்கள் மூலம்
திருச்சபை பூத்துக் குலுங்கும்
இந்த தேசத்தில் நன்மைகள் பிறக்கும்
உலகம் கண்டு வியந்திடும்
பரலோகில் பூரிப்பும் மிகுந்திடும்
Theyva payaththudan vaazhum
Thiruththoothuvar thondarkal moolam
Thiruchabai pooththuk kulungum
Intha thaesaththil nanmaigal pirakkum
Ulagam kandu viyanthidum
Paralogil poorippum migunthidum
Verse 4
இராஜாவின் பிள்ளைகளானோம்
புது மானிடம் அமைக்கவே பிறந்தோம்
வித்தாகக் களங்களில் விழுந்தே
தேவ சபைகளை திரளாய் அமைப்போம்
பிதாவின் சித்தத்தை முடித்தே
விண் மகிமைக்குள் செல்வோம் மகிழ்ந்தே
Iraajaavin pillaigalaanom
Puthu maanidam amaikkavae piranthom
Viththaagak kalangalil vizhunthae
Thaeva sabaigalai thiralaay amaippom
Pithaavin siththaththai mudiththae
Vin magimaikkul selvom magizhnthae
Paaratham Iyaesuvaik Kaanum PPT – PowerPoint Slides
Download நம் பாரதம் இயேசுவைக் காணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Paaratham Iyaesuvaik Kaanum meaning பாடலின் பொருள்
chorus
The chorus declares the hope that our nation, India (Bharat), will see Jesus.
நம் இந்திய தேசம் இயேசுவைக் காணும் என்ற நம்பிக்கை.
verse
The singer repeats that India will see Jesus and adds that whatever God has purposed will surely come to pass.
இந்தியா இயேசுவைக் காணும், தேவனின் திட்டம் நிறைவேறும்.
verse
Through the service of true disciples, the strongholds of hell will crumble. God's glory will shine daily in Spirit-filled lives and possess the whole nation, and no one will be able to stop it.
உண்மைச் சீஷர்களின் ஆவியில் நிறைந்த சேவையால் தேவ மகிமை தேசத்தை நிரப்பும், யாரும் தடுக்க முடியாது.
verse
Through apostles and workers who live in the fear of God, the church will blossom and good things will be born in this land. The world will look on in wonder, and there will be great joy in heaven.
தெய்வ பயமுள்ள ஊழியர்களால் சபை செழித்து, தேசம் நன்மை பெற்று, பரலோகம் மகிழும்.
verse
Believers celebrate becoming children of the King, born to shape a new humanity. Like seeds falling into the fields, they will plant many churches, and after finishing the Father's will they will enter heavenly glory with joy.
ராஜாவின் பிள்ளைகளான நாம் விதையாய் விழுந்து சபைகளை அமைத்து, பிதாவின் சித்தம் முடித்து மகிமைக்குள் செல்வோம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.