Paatham Padaithenae Paliyaga Ennaithaanae Lyrics in Tamil & English
Chorus
பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே
பாசமாய் ஏற்றுக்கொள் கோனே! – பெருமானே
Paatham padaiththaenae paliyaaga ennaiththaanae
Paasamaay aetrukkol konae! – perumaanae
Bridge
ஆதரவானதல்ல – ஆவி தேகமு மெல்லாம்
சரணங்கள்
Aatharavaanathalla – aavi thaegamu mellaam
Saranangal
Verse 1
மாதா பிதாவும் முன்னே – மதளைப் பிராயமண்ணல்
பாதம் படைத்து என்னை – பரனுக்கு ஈந்தோமென
செய்த தத்தத்தின் பின்னே – திரும்பவும் ஏழை என்னை
Maathaa pithaavum munnae – mathalaip piraayamannal
Paatham padaiththu ennai – paranukku eenthomena
Seytha thaththaththin pinnae – thirumbavum aezhai ennai
Verse 2
அந்தகாரத்தினின்றும் அடிமைத்தனத்தினின்றும்
இன்பங் காட்டியே துன்பம் இயக்கு வஞ்சத்தினின்றும்
சொந்த இரத்தத்தைச் சிந்தி தூக்கி இரட்சித்தா யென்று
Anthagaaraththinindrum adimaiththanaththinindrum
Inpang kaattiyae thunpam iyakku vanjsaththinindrum
Sontha iraththaththais sinthi thookki ratchiththaa yendru
Verse 3
ஆத்துமா, ஆவி, தேகம், ஐம்புலன், ஆசை, யூகம்
பூர்த்தி, மனம், விவேகம் – பொருள் மனை மக்களகம்,
நேர்த்தி, பெலம், சுகம் – நிகழ் சம்பவங்கள் யாவும்
Aaththumaa, aavi, thaegam, aimbulan, aasai, yoogam
Poorththi, manam, vivaegam – porul manai makkalagam,
Naerththi, pelam, sugam – nigazh sambavangal yaavum
Verse 4
உத்தம சேவை செய்ய – ஊக்கமாய் போர் புரிய
அத்தன் பாதத்தில் பாவ ஆத்துமாக்களைச் சேர்க்க
மத்தியஸ்தனைப் போல மாதிரியாக வாழ
Uththama saevai seyya – ookkamaay por puriya
Aththan paathaththil paava aaththumaakkalais saerkka
Maththiyasthanaip pola maathiriyaaga vaazha
Verse 5
அண்ணல் கிறிஸ்தரசே! – அடியேனை மீட்டவரே!
என்ன பாடுபடவும் – என்னை ஒப்புவித்தேனே!
மண்ணில் மயங்காமலே – மறுமைக்குள்ளாகி வைக்க
Annal kiristharasae! – adiyaenai meettavarae!
Enna paadubadavum – ennai oppuviththaenae!
Mannil mayangaamalae – marumaikkullaagi vaikka
Paatham Padaithenae Paliyaga Ennaithaanae PPT – PowerPoint Slides
Download பாதம் படைத்தேனே பலியாக என்னைத்தானே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.