Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Padaikkindren Ennaiye Lyricsபடைக்கின்றேன் என்னையே

Daniel DavidWorshipPraise

Padaikkindren Ennaiye Lyrics in Tamil & English

Chorus

படைக்கின்றேன் என்னையே

தருகின்றேன் என்னையே (×2)

உந்தன் சித்தம் எந்தன் வாழ்வினிலே

நிறைவேறவே (×2)

அல்லேலூயா (8)

Padaikkindraen ennaiyae

Tharugindraen ennaiyae (×2)

Unthan siththam enthan vaazhvinilae

Niraivaeravae (×2)

Allaelooyaa (8)

Verse 1

விரும்புவேன் உம்மையே

வாழுவேன் உமக்குள்ளே (×2)

கடைசி மூச்சு

இருக்கும்வரைக்கும் (இருக்கும்வரையில்)

உமக்காகவே வாழுவேன் (×2)

Virumbuvaen ummaiyae

Vaazhuvaen umakkullae (×2)

Kadaisi moochu

Irukkumvaraikkum (irukkumvaraiyil)

Umakkaagavae vaazhuvaen (×2)

Verse 2

உம் சித்தம் செய்வதே

என் அன்றாட உணவையா (×2)

உந்தன் சித்தம் எந்தன் வாழ்வினிலே

நிறைவேறட்டும் (நிறைவேறவே) (×2)

Um siththam seyvathae

En andraada unavaiyaa (×2)

Unthan siththam enthan vaazhvinilae

Niraivaerattum (niraivaeravae) (×2)

Padaikkindren Ennaiye PPT – PowerPoint Slides

Download படைக்கின்றேன் என்னையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P