Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paaviye Nee Pogum Pothum Kooda Lyricsபாவியே நீ போகும் போது கூட

Artist to be confirmedFaith

Paaviye Nee Pogum Pothum Kooda Lyrics in Tamil & English

Chorus

பாவியே நீ போகும் போது கூட வருவதென்ன?

கூட வருவதென்ன? கொண்டு நீ வந்ததென்ன?

Paaviyae nee pogum pothu kooda varuvathenna?

Kooda varuvathenna? kondu nee vanthathenna?

Verse 1

ஆடு மாடு நன்செய் புன்செய் வீடுவாசல் தான் வருமோ?

பாடுபட்டு லாயக்காய் தேடும் பணம் வருமோ? – பாவி

Aadu maadu nansey punsey veeduvaasal thaan varumo?

Paadubattu laayakkaay thaedum panam varumo? – paavi

Verse 2

உத்தியோக மதிப்புகளும் பி.ஏ., எம்.ஏ. பட்டங்களும்

மெத்தவே அரையில் கட்டும் ஆடைகளும் வருமோ? – பாவி

Uththiyoga mathippugalum pi.ae., em.ae. pattangalum

Meththavae araiyil kattum aadaigalum varumo? – paavi

Verse 3

மாயை மாயை மாயை என்று சொல்லுகிறான் பிரசங்கி

ஞாயமாய்த் தீர்ப்பு செய்தார் ஞானி சாலமோன் தானே – பாவி

Maayai maayai maayai endru sollugiraan pirasangi

Njaayamaayth theerppu seythaar njaani saalamon thaanae – paavi

Verse 4

தேடு நீ கண்டடைவாய் தட்டுத் திறப்பேனென்றார்

கேளு கொடுப்பேனென்றார் கேட்டவரம் தருவார் – பாவி

Thaedu nee kandadaivaay thattuth thirappaenendraar

Kaelu koduppaenendraar kaettavaram tharuvaar – paavi

Paaviye Nee Pogum Pothum Kooda PPT – PowerPoint Slides

Download பாவியே நீ போகும் போது கூட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P