Padaippu Ellam Umakkae Lyrics in Tamil & English
Chorus
படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே (×2)
Padaippu ellaam umakkae sontham
Naanum unthan kaivannam
Kuyilkal paadum kiligal paesum
En vaazhvu isaikkum un raagamae (×2)
Verse 1
இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் (×2)
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் (×2)
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே (×2)
Iyarkai unathu oviyam inaiyillaatha kaaviyam (×2)
Agilam ennum aalayam naanum athil or aagamam (×2)
Ullam enthan ullam athu ennaalum un illamae (×2)
Verse 2
இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் (×2)
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே (×2)
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் (×2)
Ithayam ennum veenaiyil anpai meettum vaelaiyil (×2)
Vasantha raagam kaedkavae aezhai ennil vaarumae (×2)
Thanthaen ennaith thanthaen endrum en vaazhvu unnodu thaan (×2)
Padaippu Ellam Umakkae PPT – PowerPoint Slides
Download படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.