Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paralogathil Irukinra Engal Pithave Lyricsபரலோகத்தில் இருக்கிற எங்கள்-

Artist to be confirmedWorshipFaithPraise

Paralogathil Irukinra Engal Pithave Lyrics in Tamil & English

Chorus

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே

உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக

உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக

Paralogaththil irukkira engal pithaavae

Ummudaiya naamam parisuththappaduvathaaga

Ummudaiya iraajjiyam varuvathaaga

Verse 1

இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்

உம் சித்தம் செய்ய துடிக்கிறேன்

Yesuvaippol naan jebikkiraen

Um siththam seyya thudikkiraen

Chorus

பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல

பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக (×2)

Paralogaththil um siththam seyyappaduvathu pola

Poomiyilae um siththam seyyappaduvathaaga (×2)

Verse 2

அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே

பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும் (×2)

Andraada vaendiya aagaaram thaarumae

Pirar kutram manniththaen ennaiyum manniyum (×2)

Verse 3

சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை (×2)

இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே

Sothanaikkudpadaamal theemaiyil irunthennai (×2)

Ratchiththukkollum engal pithaavae

Verse 4

இராஜ்ஜியமும் வல்லமையும்

மகிமையும் என்றென்றைக்கும்

Iraajjiyamum vallamaiyum

Magimaiyum endrendraikkum

Chorus

பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல

பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக (×3)

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

Paralogaththil um siththam seyyappaduvathu pola

Poomiyilae um siththam seyyappaduvathaaga (×3)

Paralogaththil irukkira engal- Paralogathil Irugindra engal pithave

Paralogathil Irukinra Engal Pithave PPT – PowerPoint Slides

Download பரலோகத்தில் இருக்கிற எங்கள்- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P