Paralogaththil ummodu irukka Lyrics in Tamil & English
Verse 1
பரலோகத்தில் உம்மோடு இருக்க
பாவியாம் என்னை அழைத்தீரே
உம்மை விட்டு தூரம் போனாலும்
வெகு தூரம் தேடி வந்தீரே (×2)
Paralogaththil ummodu irukka
Paaviyaam ennai azhaiththeerae
Ummai vittu thooram ponaalum
Vegu thooram thaedi vantheerae (×2)
Chorus
உங்க அன்பிற்க்கு அளவே இல்ல
உங்க தயவிற்க்கு தடையே இல்ல (×2)
Unga anpirkku alavae illa
Unga thayavirkku thadaiyae illa (×2)
Verse 2
தொலைந்து போன என்னையும்
தேடி வந்து தூக்கியே
தோளின் மீது சுமந்தீரே (×2)
என் காயங்களை கண்டீரே
கண்ணீரோடு அனைத்தீரே (×2)
Tholainthu pona ennaiyum
Thaedi vanthu thookkiyae
Tholin meethu sumantheerae (×2)
En kaayangalai kandeerae
Kanneerodu anaiththeerae (×2)
Verse 3
கலங்கி நின்ற என்னையும்
கரம் பிடித்து தூக்கியே
கன்மலை மேல் நிறுத்தினீரே (×2)
என் கண்ணீரை துடைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே (×2)
Kalangi nindra ennaiyum
Karam pidiththu thookkiyae
Kanmalai mael niruththineerae (×2)
En kanneerai thudaiththeerae
Kaalamellaam kaaththeerae (×2)
Paralogaththil ummodu irukka PPT – PowerPoint Slides
Download பரலோகத்தில் உம்மோடு இருக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.