Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paralogil Vaasam Seiyum Lyricsபரலோகில் வாசம் செய்யும்

Artist to be confirmedWorshipPraise

Paralogil Vaasam Seiyum Lyrics in Tamil & English

Chorus

ஆஹா ஹ ஹா….

ஹ்ம் ம் ம் ம்…… (×2)

Aahaa ha haa….

Hm m m m…… (×2)

Chorus

பரலோகில் வாசம் செய்யும்

பரலோகில் வாசம் செய்யும்

பரிசுத்த தெய்வம் நீரே

பணிகின்றோம் தொழுகின்றோம்

பாதம் அமர்கின்றோம் (×2)

Paralogil vaasam seyyum

Paralogil vaasam seyyum

Parisuththa theyvam neerae

Panigindrom thozhugindrom

Paatham amarkindrom (×2)

Verse 1

மானானது நீரோடையை

வாஞ்சித்து கதறுமா போல் (×2)

என் உள்ளமும் என் ஆத்மாவும்

உம்மைத் தான் வாஞ்சிக்குதே (×2)

Maanaanathu neerodaiyai

Vaanjsiththu katharumaa pol (×2)

En ullamum en aathmaavum

Ummaith thaan vaanjsikkuthae (×2)

Verse 2

கேருபீன்கள் சேராபீன்கள்

போற்றிடும் பரிசுத்தரே (×2)

பாரெங்கிலும் உமையன்றியே பரிசுத்தர் வேறில்லையே (×2)

Kaerubeengal saeraabeengal

Potridum parisuththarae (×2)

Paarengilum umaiyandriyae parisuththar vaerillaiyae (×2)

Verse 3

என் நேசரே என் அழகே

என் நினைவெல்லாம் நிறைந்தவரே (×2)

தேடி வந்தேன் உம் சமூகமதை

உம்மை தரிசிக்கவே

தேடி வந்தேன் உம் சமூகமதை

உமை தினம் தரிசிக்கவே

En naesarae en azhagae

En ninaivellaam nirainthavarae (×2)

Thaedi vanthaen um samoogamathai

Ummai tharisikkavae

Thaedi vanthaen um samoogamathai

Umai thinam tharisikkavae

Chorus

துதிகளில் வாசம் செய்யும்

துதிகளில் வாசம் செய்யும்

தூயாதி தூயர் நீரே

துதிக்கின்றோம் தொழுகின்றோம்

துதித்து மகிழ்கின்றோம் (×2)

Thuthigalil vaasam seyyum

Thuthigalil vaasam seyyum

Thooyaathi thooyar neerae

Thuthikkindrom thozhugindrom

Thuthiththu magizhkindrom (×2)

Paralogil Vaasam Seiyum PPT – PowerPoint Slides

Download பரலோகில் வாசம் செய்யும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P