Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Parama azhaippin pillai naan Lyricsபரம அழைப்பின் பிள்ளை நான்

Parama azhaippin pillai naan Lyrics in Tamil & English

Chorus

பரம அழைப்பின் பிள்ளை நான்

பரலோக தேவனின் சேனை நான் (×2)

ஒன்றாக கூடுவோம்

அவர் நாமம் பாடுவோம்

துதியாலே மகிழ்ந்து முன்னேறி செல்லுவோம் (×2)

Parama azhaippin pillai naan

Paraloga thaevanin saenai naan (×2)

Ondraaga kooduvom

Avar naamam paaduvom

Thuthiyaalae magizhnthu munnaeri selluvom (×2)

Chorus

ஜைரே ஜைரே ஜைரே (×2)

ஜைரே ஜைரே ஜைரே (×2)

Jairae jairae jairae (×2)

Jairae jairae jairae (×2)

Verse 1

சிங்கத்தின் கெபியிலே என்னை போட்டு

மரணம் தான் முடிவென்று எழுதினாலும் (×2)

அவர் எழுதும் என் கதையை

யார் வந்து தடுக்கக் கூடும் (×2)

Singaththin kebiyilae ennai pottu

Maranam thaan mudivendru ezhuthinaalum (×2)

Avar ezhuthum en kathaiyai

Yaar vanthu thadukkak koodum (×2)

Verse 2

காற்றும் கடலும் எனை சூழ்ந்து (×2)

என் படகினை கவிழ்க்க முயன்ற போதும் (×2)

அவர் இருக்கும் என் படகை

யார் வந்து கவிழ்க்க கூடும் (×2)

Kaatrum kadalum enai soozhnthu (×2)

En padaginai kavizhkka muyandra pothum (×2)

Avar irukkum en padagai

Yaar vanthu kavizhkka koodum (×2)

Verse 3

ஏழு மடங்கு அக்கினியில் போட்டிட

அறிக்கை பெற்ற போதும் (×2)

நான் ஆராதிக்கும் என் தேவன்

என்னைக் காக்க வல்லவரே (×2)

Aezhu madangu akkiniyil pottida

Arikkai petra pothum (×2)

Naan aaraathikkum en thaevan

Ennaik kaakka vallavarae (×2)

Parama azhaippin pillai naan PPT – PowerPoint Slides

Download பரம அழைப்பின் பிள்ளை நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P