Paranae Thirukadaikan Paaraayo Lyrics in Tamil & English
Chorus
பரனே, திருக்கடைக்கண் பாராயோ?
Paranae, thirukkadaikkan paaraayo?
Chorus
பரனே, திருக்கடைக்கண் பாராயோ?-என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ?
சரணங்கள்
Paranae, thirukkadaikkan paaraayo?-endran
Paavaththuyar anaiththum theeraayo?
Saranangal
Verse 1
திறம் இலாத எனை முனியாமல்,-யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல். – பரனே
Thiram ilaatha enai muniyaamal,-yaan
Seytha kutram ondrum ninaiyaamal. – paranae
Verse 2
மாய வலையில் பட்டுச் சிக்காமல்,-லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல். – பரனே
Maaya valaiyil pattus sikkaamal,-loga
Vaazhvil mayangi manam pukkaamal. – paranae
Verse 3
அடியேனுக் கருள் செய் இப்போது,-உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது? – பரனே
Adiyaenuk karul sey ippothu,-una
Thadimaik kunnai andrik kathi aethu? – paranae
Verse 4
வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ?-என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ? – பரனே
Vanjsagak kavalai keduth thottaayo?-endran
Manathu kalikka vara maattaayo? – paranae
Verse 5
ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம்-எனக்
கிரக்கம் செய்யும்; உமக்கே தோத்ரம்! – பரனே
Aesuvin mugaththuk kaay maathram-enak
Kirakkam seyyum; umakkae thothram! – paranae
Paranae Thirukadaikan Paaraayo PPT – PowerPoint Slides
Download பரனே திருக்கடைக்கண் பாராயோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.