Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paramandalangalil Irukum Pithavae Lyricsபரமண்டலங்களி லிருக்கும் பிதாவே

Artist to be confirmedWorshipPraiseFaith

Paramandalangalil Irukum Pithavae Lyrics in Tamil & English

Chorus

கர்த்தருடைய ஜெபம்

Karththarudaiya jebam

Verse 1

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம்,

பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா!

Paramandalangali lirukkum pithaavae unin naamam,

Parisuththappada un raajyam paramba allaelooyaa!

Verse 2

விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுக

உண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா!

Vinnil siththam seyvathu pol mannil seyyappaduga

Unnum appam indrum emakkuthavum allaelooyaa!

Verse 3

எங்கள் கடன்காரருக்கு நாங்கள் மன்னிப்பதுபோல்

எங்கள் கடன் நீர் மன்னியும் யாவும் அல்லேலூயா!

Engal kadangaararukku naangal mannippathubol

Engal kadan neer manniyum yaavum allaelooyaa!

Verse 4

பங்க முறும் சோதனை படாது கொடுந் தீமை

பற்றாது எமக்கு இரட்சை பகரும் அல்லேலூயா!

Panga murum sothanai padaathu kodun theemai

Patraathu emakku ratchai pagarum allaelooyaa!

Verse 5

உமக்கே ராஜ்யம் மகிமை உரிமை வல்லமையும்

உண்டாக என்றென்றைக்கும் ஆமென், அல்லேலூயா!

Umakkae raajyam magimai urimai vallamaiyum

Undaaga endrendraikkum aamen, allaelooyaa!

Paramandalangalil Irukum Pithavae PPT – PowerPoint Slides

Download பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P