Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Parisuththa Aaviyae Vaarumaiyaa Lyricsபரிசுத்த ஆவியே வாருமையா

Artist to be confirmedHoly SpiritWorship

Parisuththa Aaviyae Vaarumaiyaa Lyrics in Tamil & English

Chorus

பரிசுத்த ஆவியே வாருமையா

பரலோக பலத்தால் நிரப்புமையா (×2)

Parisuththa aaviyae vaarumaiyaa

Paraloga palaththaal nirappumaiyaa (×2)

Verse 1

அனுதின வாழ்வில் பரிசுத்தனாக

விளங்கிட எந்தனுக்குதவுமையா (×2)

அனலாவியாலே அடியேனை நிரப்பி

அக்கினிப் பிளம்பாய் மாற்றுமையா – 2 பரிசுத்த

Anuthina vaazhvil parisuththanaaga

Vilangida enthanukkuthavumaiyaa (×2)

Analaaviyaalae adiyaenai nirappi

Akkinip pilambaay maatrumaiyaa – 2 parisuththa

Verse 2

உன்னத நோக்கம் உயர்ந்ததோர் வாழ்வு

உயர்வான இலட்சியம் தாருமையா

உலகினை மறந்து உந்தனை நோக்கி

அனுதினம் ஓடிட உதவுமையா

Unnatha nokkam uyarnthathor vaazhvu

Uyarvaana ilatchiyam thaarumaiyaa

Ulaginai maranthu unthanai nokki

Anuthinam odida uthavumaiyaa

Verse 3

சாத்தானின் சோதனை நெருங்கிடும் வேளை

சத்துவத்தால் என்னை நிரப்புமையா

சதியான யோசனை தவறான சிந்தனை

இவைகளுக்கு என்னை விலக்குமையா

Saaththaanin sothanai nerungidum vaelai

Saththuvaththaal ennai nirappumaiyaa

Sathiyaana yosanai thavaraana sinthanai

Ivaigalukku ennai vilakkumaiyaa

Verse 4

பாரத தேசம் உந்தனைக் காண

பரந்ததோர் தரிசனம் தாருமையா

பரலோக தேசத்தை பாரத புதல்வர்

சுதந்திரமாக்கிட உதவுமையா

Paaratha thaesam unthanaik kaana

Paranthathor tharisanam thaarumaiyaa

Paraloga thaesaththai paaratha puthalvar

Suthanthiramaakkida uthavumaiyaa

Parisuththa Aaviyae Vaarumaiyaa PPT – PowerPoint Slides

Download பரிசுத்த ஆவியே வாருமையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P