Parisuthathil Neer Magathuvam Ullavarae Lyrics in Tamil & English
Chorus
பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே
துதிகளிலே நீர் பயப்படத்தக்கவரே
யுத்தத்திலே வெற்றியை தருபவரே
அற்புதங்கள் எப்போதும் செய்பவரே
Parisuththaththil neer magaththuvam ullavarae
Thuthigalilae neer payappadaththakkavarae
Yuththaththilae vetriyai tharubavarae
Arputhangal eppothum seypavarae
Bridge
உம் வலக்கரம் எதிரியை அழிக்குமே
உம் மகத்துவம் நிர்மூலமாக்குமே
Um valakkaram ethiriyai azhikkumae
Um magaththuvam nirmoolamaakkumae
Verse 1
நாசியின் ஸ்வாசத்தினாலே
ஜாலம் குவிந்து நின்றது
வார்த்தையின் வல்லமையாலே
கடல் இரண்டை பிளந்தது
Naasiyin svaasaththinaalae
Jaalam kuvinthu nindrathu
Vaarththaiyin vallamaiyaalae
Kadal irandai pilanthathu
Verse 2
உருவின பட்டையதோடு
எனக்கு முன் நீர் செல்வதால்
பகைஞர் தங்களுக்குள்ளேயே
வெட்டுண்டு மடிந்து விழுந்தாரே
Uruvina pattaiyathodu
Enakku mun neer selvathaal
Pagainjar thangalukkullaeyae
Vettundu madinthu vizhunthaarae
Parisuthathil Neer Magathuvam Ullavarae PPT – PowerPoint Slides
Download பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.