Pesum Deivam Neerthaan Lyrics in Tamil & English
Chorus
பேசும் தெய்வம் நீர்தான் ஐயா
நீர் பேசும் நான் கேட்கிறேன் (×2)
நீர் பேசினால் என் ஆத்துமா
உம்மிலே பெலன் அடையும் (×2)
Paesum theyvam neerthaan aiyaa
Neer paesum naan kaedkiraen (×2)
Neer paesinaal en aaththumaa
Ummilae pelan adaiyum (×2)
Verse 1
ஆதாமோடு பேசினீரே
பேசி தினமும் மகிழ்ந்தீரே (×2)
என்னோடு பேசும்
என்னில் நீர் மகிழும் (×2)
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன் (×2)
Aathaamodu paesineerae
Paesi thinamum magizhntheerae (×2)
Ennodu paesum
Ennil neer magizhum (×2)
Ummil naan magizhnthiduvaen (×2)
Verse 2
ஆபிரகாமோடு பேசினீரே
ஆசீர்வதித்து உயர்த்தினீரே (×2)
என்னோடு பேசும்
என்னையும் உயர்த்தும் (×2)
உம்மில் நான் வளர்ந்திடுவேன் (×2)
Aabiragaamodu paesineerae
Aaseervathiththu uyarththineerae (×2)
Ennodu paesum
Ennaiyum uyarththum (×2)
Ummil naan valarnthiduvaen (×2)
Verse 3
மோசேயோடு பேசினீரே
இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரே
என்னோடு பேசும்
என்னையும் நடத்தும் (×2)
(நான்) உம்மோடு நடந்திடுவேன் (×2)
Mosaeyodu paesineerae
Isravael janaththai nadaththineerae
Ennodu paesum
Ennaiyum nadaththum (×2)
(naan) ummodu nadanthiduvaen (×2)
Pesum Deivam Neerthaan PPT – PowerPoint Slides
Download பேசும் தெய்வம் நீர்தான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.