Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Vaazha Vaithathum Lyricsஎன்னை வாழ வைத்ததும்

Ben SamuelThanksgivingFaithWorship

Ennai Vaazha Vaithathum Lyrics in Tamil & English

Chorus

என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்

என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்

நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே (×2)

கிருபையே கிருபையே

மாறாத கிருபையே-2-என்னை வாழ

Ennai vaazha vaiththathum um kirubaithaan

Ennai uyarththi vaiththathum um kirubaithaan

Naan jeevanodu iruppathum um kirubaithaanae (×2)

Kirubaiyae kirubaiyae

Maaraatha kirubaiyae-2-ennai vaazha

Verse 1

சேற்றில் விழுந்த என்னை

நீர் தூக்கி எடுத்தீரே

உம் அன்பால் கழுவினீரே (×2)

யாரும் கானாத என்னை நீர் கண்டீரே (×2)

உம் அன்பை என்ன சொல்லுவேன்

என் இயேசுவே

உம் அன்பை உயர்த்திடுவேன்

Saetril vizhuntha ennai

Neer thookki eduththeerae

Um anpaal kazhuvineerae (×2)

Yaarum kaanaatha ennai neer kandeerae (×2)

Um anpai enna solluvaen

En yesuvae

Um anpai uyarththiduvaen

Verse 2

வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலே

உம் கரத்தால் அணைத்தீரே (×2)

தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலே

உம் நேசத்தால் நேசீத்தீரே (×2)

தாய்போல தேற்றினீர்

தந்தைப்போல சுமந்தீரே (×2)

உம் மார்பில் சாய வேண்டுமே

என் இயேசுவே

உம்மோடு சேர வேண்டுமே-என்னை வாழ

MARADHA KIRUBAIYAE- மாறாத கிருபையே

Verukkappatta ennai neer verukkaamalae

Um karaththaal anaiththeerae (×2)

Thallappatta ennai neer thallaamalae

Um naesaththaal naeseeththeerae (×2)

Thaaypola thaetrineer

Thanthaippola sumantheerae (×2)

Um maarpil saaya vaendumae

En yesuvae

Ummodu saera vaendumae-ennai vaazha

MARADHA KIRUBAIYAE- maaraatha kirubaiyae

Ennai Vaazha Vaithathum PPT – PowerPoint Slides

Download என்னை வாழ வைத்ததும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ben Samuel

More Tamil Christian songs starting with E