Pesungapa Engalodu Pesungapa Lyrics in Tamil & English
Chorus
பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும் (×2)
Paesungappaa engalodu paesungappaa
Neenga paesinaa enga vaazhkkai maarum (×2)
Verse 1
துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்த்தணும்பா (×2)
Thuthikkanumbaa jebikkanumbaa
Um naamam uyarththanumbaa (×2)
Verse 2
பகல் முழுவதும் உங்க பாதபடியில
என் கண்ணீர வடிக்கணும்பா (×2)
ரா முழுவதும் தியானம் செய்து
பாக்கியவானாய் மாற்றுங்கப்பா (×2)
Pagal muzhuvathum unga paathabadiyila
En kanneera vadikkanumbaa (×2)
Raa muzhuvathum thiyaanam seythu
Paakkiyavaanaay maatrungappaa (×2)
Verse 3
பரிசுத்தத்தில் மகத்வமுள்ள
தேவாதி தேவன் நீரே (×2)
பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா (×2)
Parisuththaththil magathvamulla
Thaevaathi thaevan neerae (×2)
Parisuththamaay vaazhnthidavae
Unga kirubaiyinaal nirappungappaa (×2)
Verse 4
ஒவ்வொரு நாளும் பெலனடைந்து
ஆவியிலே நிறையணும்பா (×2)
பெலத்தின் மேல பெலனடைந்து
சீயோனை பார்க்கணும்பா (×2)
Ovvoru naalum pelanadainthu
Aaviyilae niraiyanumbaa (×2)
Pelaththin maela pelanadainthu
Seeyonai paarkkanumbaa (×2)
Verse 5
உண்மையான ஊழியனாய்
அனுதினமும் விளங்கணும்பா (×2)
நன்மைகள் செய்யணுமே
நாள்தோறும் உம்ம பார்க்கணுமே (×2)
Unmaiyaana oozhiyanaay
Anuthinamum vilanganumbaa (×2)
Nanmaigal seyyanumae
Naalthorum umma paarkkanumae (×2)
Pesungapa Engalodu Pesungapa PPT – PowerPoint Slides
Download பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.