Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vetkapadavillaye nan Vetkapadavillaye Lyricsவெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே

Ben SamuelThanksgivingFaith

Vetkapadavillaye nan Vetkapadavillaye Lyrics in Tamil & English

Chorus

வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே

நீங்க கூட இருந்ததால

நான் வெட்கப்படவில்லையே (×2)

Vedkappadavillaiyae naan vedkappadavillaiyae

Neenga kooda irunthathaala

Naan vedkappadavillaiyae (×2)

Verse 1

சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்

என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (×2)

Saththurukku munpaaga enakkoru panthiyai aayaththappaduththugindreer

En thalaiyai ennaiyinaal abishaegam seykindreer (×2)

Chorus

நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி

என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி

நன்றி நன்றி (×2)

என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி

Nandri nandri umakku nandri nandri

Ennai vedkappaduththalaiyae nandri nandri

Nandri nandri (×2)

Ennai vittukkodukkalaiyae nandri nandri

Verse 2

எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்

துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள் (×2)

பட்சத்தில் கொண்டு வந்தீரே

சமாதானம் செய்யவைத்தீரே (×2)

Enakku ethiraanor ezhunthaarkal

Thurogam seyya ninaiththu sutriththirinthaarkal (×2)

Patchaththil kondu vantheerae

Samaathaanam seyyavaiththeerae (×2)

Chorus

நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி

என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி

நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி

என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி

Nandri nandri umakku nandri nandri

Ennai vedkappaduththalaiyae nandri nandri

Nandri nandri umakku nandri nandri

Ennai vittukkodukkalaiyae nandri nandri

Verse 3

செத்தவனைப் போல மறக்கப்பட்டேன்

சொந்தங்களால் நான் தள்ளப்பட்டேன் (×2)

தீமைகளை மாற்றிவிட்டீரே

நன்மையாய் முடியவைத்தீரே (×2)

Seththavanaip pola marakkappattaen

Sonthangalaal naan thallappattaen (×2)

Theemaigalai maatrivitteerae

Nanmaiyaay mudiyavaiththeerae (×2)

Chorus

நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி

என்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றி (×2)

நன்றி நன்றி (×2)

என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி

Nandri nandri umakku nandri nandri

Ennai vedkappaduththalaiyae nandri nandri (×2)

Nandri nandri (×2)

Ennai vittukkodukkalaiyae nandri nandri

Vetkapadavillaye nan Vetkapadavillaye PPT – PowerPoint Slides

Download வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ben Samuel

More Tamil Christian songs starting with V