Pidhaave Nandri Solgirom Lyrics in Tamil & English
Chorus
[தமிழ்]
பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம்
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் (×2)
[thamizh]
Pithaavae nandri solkirom
Yesuvae nandri solkirom
Thooya aaviyae engal theyvamae
Nandri solkirom
Thuthi aaraathanai seykirom (×2)
Verse 1
தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே
Thaevan aruliya solli mudiyaa eevukku sthoththiram
Neer seytha ellaa nanmaikkum sthoththiram sthoththiramae
Enni mudiyaa athisayangal seythavarae sthoththiramae
Verse 2
நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரே
இரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே
Naesarae en maelae endrum piriyam vaiththeerae
Agalam aazham entha alavumillaa anpu kaattineerae
Irakkaththilum kirubaiyilum anuthinamum mudisoottineerae
Verse 3
கடந்த நாட்களில் கண்மணி போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னை தேற்றியே தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம் தழும்புகளால் சுகப்படுத்தினீரே
Kadantha naadkalil kanmani pola paathugaaththeerae
Sothanaiyil ennai thaetriyae thairiyappaduththineerae
Theeraatha noykalellaam thazhumbugalaal sugappaduththineerae
Verse 4
சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர் செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே மகிழ்ச்சியினால் நிரப்பினீரே
Sagala aaseervaathangalaalae aaseervathiththeerae
Kuraigalellaam niraivaakkineer sezhippaay ennai maatrineer
Manakkavalai theerththeerae magizhchiyinaal nirappineerae
Pidhaave Nandri Solgirom PPT – PowerPoint Slides
Download பிதாவே நன்றி சொல்கிறோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.