Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pillaikal Kartharal Varum Suthanthiram Lyricsபிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

Artist to be confirmedThanksgivingWorshipFaith

Pillaikal Kartharal Varum Suthanthiram Lyrics in Tamil & English

Chorus

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன்

உந்தனின் பலனை உந்தனின் கரத்தில்

நன்றி நிறைந்த இதயத்தோடு (×2)

இன்று அர்ப்பணம் செய்கின்றோம்

ஏற்றுக்கொண்டருளும் பிதாவே

Pillaigal karththaraal varum suthanthiram

Karppaththin kani karththar arulum palan

Unthanin palanai unthanin karaththil

Nandri niraintha ithayaththodu (×2)

Indru arppanam seykindrom

Aetrukkondarulum pithaavae

Verse 1

தாயின் வயிற்றில் உருவாகும்

முன்னே – முன்னறிந்தவர் நீரே

பிரமிக்கத்தக்க அதிசயமாய்

என்னை உருவாக்கி மகிழ்ந்தீரே

கண்மனி போல காத்துக்கொண்டீரே

- கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே..

Thaayin vayitril uruvaagum

Munnae – munnarinthavar neerae

Piramikkaththakka athisayamaay

Ennai uruvaakki magizhntheerae

Kanmani pola kaaththukkondeerae

- karpaththilae parisuththam seytheerae..

Verse 2

பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு

நீங்கள் இடம் கொடுங்கள் என்றீரே..

அவர்களுக்குத் தடை செய்யாதிருங்கள்

இந்த பிள்ளை மேல், உம் கரம் வையும் -

ஆசீர்வதித்தென்றும் அரவணையும்..

Pillaigal ennidaththil varuvatharku

Neengal idam kodungal endreerae..

Avarkalukkuth thadai seyyaathirungal

Intha pillai mael, um karam vaiyum -

Aaseervathiththendrum aravanaiyum..

Verse 3

ஞானம் வளர்த்தி கிருபை தயவால்

விருத்தியடைந்து பெருகிட

பெற்றோரை கனம் பண்ணி என்றும் கீழ்ப்படிந்து –

ஒலிவமர கன்றாய் வளரச்செய்யும்

Njaanam valarththi kirubai thayavaal

Viruththiyadainthu perugida

Petrorai kanam panni endrum keezhppadinthu –

Olivamara kandraay valaracheyyum

Pillaikal Kartharal Varum Suthanthiram PPT – PowerPoint Slides

Download பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P