Pillai Naan Dheva Pillai Naan Lyrics in Tamil & English
Chorus
பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவியல்ல பாவியல்ல
பாவம் செய்வது இல்லை இனி
பாவம் செய்வது இல்லை
Pillai naan thaeva pillai naan
Paaviyalla paaviyalla
Paavam seyvathu illai ini
Paavam seyvathu illai
Verse 1
கிறிஸ்துவை பார்த்தும் விசுவாசத்தால்
பிள்ளையானேன் பிதாவுக்கு (×2)
தரித்துக்கொண்டேன் இயேசுவை (நான்) (×2)
அவருக்குள் வாழ்கிறான் (×2)
Kiristhuvai paarththum visuvaasaththaal
Pillaiyaanaen pithaavukku (×2)
Thariththukkondaen yesuvai (naan) (×2)
Avarukkul vaazhkiraan (×2)
Chorus
அல்லேலூயா ஆனந்தமே
அல்லேலூயா பேரின்பமே (×2)
Allaelooyaa aananthamae
Allaelooyaa paerinpamae (×2)
Verse 2
ஒரே ஒரு தரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால் (×2)
பரிசுத்தமாக்கப்பட்டேன் (×2)
இறைமகன் (ள்) ஆகிவிட்டேன் (×2)
Orae oru tharam yesu andru
Siluvaiyil paliyaanathaal (×2)
Parisuththamaakkappattaen (×2)
Iraimagan (l) aagivittaen (×2)
Verse 3
உலகமே அன்று தொன்று முன்னாள்
முன் குறித்தீரே என்னை (×2)
குற்றமற்ற மகனாக (மகளாக ) (×2)
தூய வாழ்வு வாழ (×2)
Ulagamae andru thondru munnaal
Mun kuriththeerae ennai (×2)
Kutramatra maganaaga (magalaaga ) (×2)
Thooya vaazhvu vaazha (×2)
Verse 4
புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால் (×2)
திரைச்சீலை கிழிந்தது அன்று (×2)
நுழைவோம் உம் சமூகம் (×2)
Puthiyathor vazhiyai thiranthu vaiththeer
Kalvaari siluvaiyinaal (×2)
Thiraicheelai kizhinthathu andru (×2)
Nuzhaivom um samoogam (×2)
Verse 5
தெய்வீக சுகம் என் கர்த்தர் தந்த
எனது உரிமை சொத்து (×2)
பிள்ளைக்குரிய உணவு (×2)
பலவீனம் மேற்கொள்வேன் (×2)
Theyveega sugam en karththar thantha
Enathu urimai soththu (×2)
Pillaikkuriya unavu (×2)
Palaveenam maerkolvaen (×2)
Pillai Naan Dheva Pillai Naan PPT – PowerPoint Slides
Download பிள்ளை நான் தேவ பிள்ளை நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.