Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pirandhar Pirandhar Lyricsபிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

Pirandhar Pirandhar Lyrics in Tamil & English

Chorus

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

Piranthaar piranthaar piranthaar piranthaar

Verse 1

பூவினை மீட்க பரலோக பூமான்

பூதளந்தனில் பிறந்தார்

பூட்டிய வீட்டுயர் வாசலை திறக்க

பூலோகத்தில் பிறந்தார்

Poovinai meedka paraloga poomaan

Poothalanthanil piranthaar

Poottiya veettuyar vaasalai thirakka

Poologaththil piranthaar

Verse 2

வாசல்களே உயருங்கள்

கதவுகளே திறவுங்கள்

வானதி ராஜன் வல்லமை தேவன்

வாழ வழிவிடுங்கள்

Vaasalkalae uyarungal

Kathavugalae thiravungal

Vaanathi raajan vallamai thaevan

Vaazha vazhividungal

Chorus

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

Piranthaar piranthaar piranthaar piranthaar

Verse 3

ஆக்கினை தீர்ப்பை அடையாதவாறு

அடைக்கலந்தர பிறந்தார்

ஆருயிர் ஈந்து அன்பினை காட்ட

அண்ணல் இயேசு பிறந்தார்

Aakkinai theerppai adaiyaathavaaru

Adaikkalanthara piranthaar

Aaruyir eenthu anpinai kaatta

Annal yesu piranthaar

Verse 4

ஆத்துமாமே ஸ்தோத்தரி

அல்லேலூயா ஆர்பரி

ஆண்டவரான அருளுள்ள வள்ளல்

ஆழ ஆசைப்படுங்கள்

Aaththumaamae sthoththari

Allaelooyaa aarpari

Aandavaraana arululla vallal

Aazha aasaippadungal

Chorus

பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

Piranthaar piranthaar piranthaar piranthaar

Bridge

We Wanna Wish You A Merry Christmas

From The Bottom Of My Heart

We Wanna Wish You A Merry Christmas

From The Bottom Of My Heart

Pirandhar Pirandhar PPT – PowerPoint Slides

Download பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Pirandhar Pirandhar meaning பாடலின் பொருள்

chorus

A joyful refrain announcing again and again that he is born, celebrating the birth of Jesus.

இயேசு பிறந்தார் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் பல்லவி.

verse

The heavenly Lord was born on earth to redeem the world. He came into this world to open the lofty door that had been locked shut.

உலகை மீட்கவும் அடைக்கப்பட்ட வாசலைத் திறக்கவும் பரலோக நாதர் பூமியில் பிறந்தார்.

verse

The singer calls on the gates to lift up and the doors to open, so the King of heaven, the mighty God, may come in and dwell. This echoes Psalm 24.

வானத்தின் ராஜா வந்து வாழ வாசல்களே உயர்ந்து திறவுங்கள்.

verse

Jesus was born to give refuge, so that people would not fall under condemnation. The noble Lord came to show his love by giving his precious life.

நாம் தண்டனைத் தீர்ப்பை அடையாமல் அடைக்கலம் தரவும், உயிரைக் கொடுத்து அன்பைக் காட்டவும் இயேசு பிறந்தார்.

verse

The singer tells his own soul to give thanks and to shout Hallelujah. He urges everyone to long deeply for the gracious, generous Lord.

ஆத்துமாவே நன்றி சொல்லி அல்லேலூயா பாடு, கிருபையுள்ள ஆண்டவரை ஆழமாக வாஞ்சியுங்கள்.

bridge

A heartfelt Christmas greeting in English, wishing the listener a merry Christmas.

இதயப்பூர்வமான கிறிஸ்துமஸ் வாழ்த்து.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More by Gladys Sampath

More Tamil Christian songs starting with P